Home
You Are Here: Home » News » Tamil Nadu » Chennai » திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என உண்மைக்கு மாறான தகவலையே தமிழக அரசு தொடர்ந்து சொல்லி வருவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமரிசித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை அவர் கூறினார்

மேலும் உண்மையை வெளிக்கொண்டு வரும் கருவியை அமைச்சர்களிடம் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top