Home
You Are Here: Home » News » Tamil Nadu » Coimbatore » கோவை : அரசு மருத்துவமனையில் ஊழியர்களின் அலட்சியத்தால் மாறி ஒப்படைக்கப்பட்ட உடல்கள்

கோவை : அரசு மருத்துவமனையில் ஊழியர்களின் அலட்சியத்தால் மாறி ஒப்படைக்கப்பட்ட உடல்கள்

கோவை அரசு மருத்துவமனையில் ஊழியர்களின் அலட்சியத்தால் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட இரண்டு பேரின் உடல்கள் மாறி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

கோவை மாவட்டம் திருப்பூரை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் துடியலூரை சேர்ந்த கோபால் இவர்கள் இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னர் உடலைப் பெற்றுக் கொண்ட கோபாலின் உறவினர்கள் துடியலூர் மயானத்தில் எறியூட்டினர். இதை தொடர்ந்து சுப்பிரமணியனின் உறவினர்கள் அவரது உடலை பெறும் போது உடல் மாறி இருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமரசம் செய்து, கோபாலின் உடலை அருகில் உள்ள மயானத்தில் எறியூட்டி சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் இருவரின் அஸ்தியையும் ஒப்படைத்தனர்

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top