Home
You Are Here: Home » News » ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக வருத்தப்பட வேண்டிவரும்

ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக வருத்தப்பட வேண்டிவரும்

ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக வருத்தப்பட வேண்டிவரும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட தஞ்சாவூர் எம்.எல்.ஏ., ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

 

சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ரங்கசாமி, தஞ்சையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தொவித்தார். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்றால் உண்மை வெளிவரும் என்றும் அவர் அப்போது கூறினார்

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top