Home
You Are Here: Home » News » Tamil Nadu » Chennai » பத்திரிக்கைச்செய்தி

பத்திரிக்கைச்செய்தி

தேமுதிகவின் கொடி நாளையொட்டி இன்று (12.02.2016) காலை 9.30 மணியளவில் கழகத்தலைவர் கேப்டன் அவர்கள் சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில் புரட்சித்தீபக் கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் ப.பார்த்தசாரதி எம்.எல்.ஏ, கழக கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ, கழக துணை செயலாளர்கள் ஆர்.உமாநாத், என்.ஜாகீர் உசேன், கழக ஆசிரியர்கள் – பட்டதாரிகள் அணி செயலாளர் பேராசிரியர் ஜே.கா.ரவீந்திரன், கழக இளைஞர் அணி துணைச்செயலாளர் கு.நல்லதம்பி எம்.எல்.ஏ, மத்திய சென்னை மாவட்ட கழக செயலாளர் க.செந்தாமரைக்கண்ணன், தென் சென்னை மாவட்ட கழக செயலாளர் வி.என்.ராஜன், வட சென்னை மாவட்ட கழக செயலாளர் வி.யுவராஜ், மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் ஏ.எம்.காமராஜ் மற்றும் பகுதி, வட்டம், கிளை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்துக்கொண்டனர். அப்போது எடுத்த படங்கள்.DSC_9087 DSC_9089 DSC_9152

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top