Home
You Are Here: Home » News » Tamil Nadu » Chennai » தொண்டர்களுக்கு கேப்டன் கடிதம் – பத்திரிக்கைச்செய்தி

தொண்டர்களுக்கு கேப்டன் கடிதம் – பத்திரிக்கைச்செய்தி

தேமுதிக சார்பில் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20.02.2016 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் – வேடலில் (தேசிய நெடுஞ்சாலை) நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டு, தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதம் தமிழகத்தின் அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளைக்கழகம் வரையுள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மாவட்ட கழகத்தின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அக்கடிதத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதை தங்கள் நாளிதழ் மற்றும் தொலைகாட்சிகளில் செய்தியாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொண்டர்களுக்கு கேப்டனின் கடிதம்

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top