Home
You Are Here: Home » News » Tamil Nadu » Chennai » பத்திரிக்கைச்செய்தி

பத்திரிக்கைச்செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான விருப்பமனு தாக்கல் இன்று (05.02.2016) காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டிலுள்ள தலைமை கழகத்தில் துவங்கியது. தமிழ்நாடு பொதுத்தொகுதிக்கு ரூபாய் பத்தாயிரமும், தனித்தொகுதிக்கு ரூபாய் ஐந்தாயிரமும், புதுச்சேரி பொதுத்தொகுதிக்கு ரூபாய் ஐந்தாயிரமும், தனித்தொகுதிக்கு ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறும் என செலுத்தி விருப்பமனுவை பெற்றுசென்றனர். 14.02.2016 மாலை ஐந்து மணிவரை விருப்பமனுவை பூர்த்தி செய்து சமர்பிக்கலாம்.

 DSC_7314 DSC_7329 DSC_7334

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top