Home
You Are Here: Home » News » Tamil Nadu » Chennai » பத்திரிக்கைச்செய்தி

பத்திரிக்கைச்செய்தி

சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (03.02.2016) பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார். அவருடன் கழக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ, கு.நல்லதம்பி எம்.எல்.ஏ, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் திரு.செந்தாமரைக்கண்ணன், வட சென்னை மாவட்ட செயலாளர் திரு.யுவராஜ், தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு.வி.என்.ராஜன்,  மேற்குசென்னை மாவட்ட செயலாளர் திரு.ஏ.எம்.காமராஜ் மாவட்ட,  பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள்,  கழக மகளிர் அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 DSC_7232 DSC_7237

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top