Home
You Are Here: Home » News » India » பத்திரிக்கைச்செய்தி

பத்திரிக்கைச்செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வருகின்ற 20.02.2016 சனிக்கிழமையன்று, காஞ்சிபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேடல் என்னுமிடத்தில் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டிற்காக இலட்சினை (LOGO) இன்று (31.01.2016) வெளியிடப்பட்டது. அந்த இலட்சினையை தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும், கழக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ, கழக துணைச்செயலாளர்கள் பி.முருகேசன், ஆர்.உமாநாத், என்.ஜாகீர் உசேன், கழக இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது எடுத்த படங்கள்.

DSC_7019 copy THIRUPPUMUNAI LOGO -FINAL - 01 THIRUPPUMUNAI LOGO -FINAL - 02

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top