Home
You Are Here: Home » News » India » பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இந்தியா வருகை

பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இந்தியா வருகை

பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இன்று இந்தியா வர உள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவை சந்தித்து அவர் பேச உள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான விசா நடைமுறை மற்றும் தீவிரவாத ஒழிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறுகிறார்

About The Author

Number of Entries : 2294

Leave a Comment

© 2013 Captain Media Pvt Ltd

Scroll to top