Home
You Are Here: Home » News » பத்திரிக்கைச்செய்தி

பத்திரிக்கைச்செய்தி

மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார். அவருடன் கழக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ, கழக துணைச்செயலாளர்கள் பி.முருகேசன், ஜாகிர் உசேன், உமாநாத், கழக ஆசிரியர் – பட்டதாரிகள் அணி செயலாளர் பேராசிரியர் ரவீந்திரன், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் திரு.செந்தாமரைக்கண்ணன், வட சென்னை மாவட்ட செயலாளர் திரு.யுவராஜ், தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு.வி.என்.ராஜன்,  மேற்குசென்னை மாவட்ட செயலாளர் திரு.ஏ.எம்.காமராஜ் மாவட்ட,  ஒன்றிய பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள்,  கழக மகளிர் அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

DSC_6848 DSC_6852

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top