Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam » நாகையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையை ஏவி கைது செய்த மாவட்ட ஆட்சியரை பணிநீக்கம் செய்யக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நாகையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையை ஏவி கைது செய்த மாவட்ட ஆட்சியரை பணிநீக்கம் செய்யக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

df21e4d1-9d91-45df-8e73-1c825dedeba5_S_secvpf

‌நாகப்பட்டினம் மாவட்டத்தில் ‌ ஊர‌க வளச்சித்துறையில்‌‌100க்கும் மேற்பட்ட ‌பணியிடங்கள்  காலியாக இருந்தும் ஓர் ‌ஆண்டாக நிரப்ப‌டவில்லை என்றும் ‌இப்பணியிடங்களை நிரப்பக்கோரி அமைதியான‌முறையில் போராட்டம் நடத்திய நாகை மாவட்ட ‌ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மீது காவல்துறையினரை‌ ஏவி கைது செய்ததாகவும் கூறி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ‌அலுவலர்கள் ‌சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும்‌  கண்ட‌‌ன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது‌.‌தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற‌‌ ஆர்பாட்டத்தில் ஏராளமான ஊரக வளர்ச்சித்துறை அலு‌லர்கள் கலந்து கொண்டனர்

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top