Home
You Are Here: Home » News » Tamil Nadu » Chennai » தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச்செய்தி

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச்செய்தி

DMDK
பகைவரிடத்திலும் அன்பு காட்டவேண்டும், ஜாதி, மதங்களின் பெயரால் மனிதர்களுக்குள் வெறுப்பை வளர்க்ககூடாது. அன்பும், அறமும்தான் மனிதநேயத்திற்கு அடிப்படையாகும், இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்கவேண்டுமென மக்களுக்கு போதித்தவர் இயேசு பிரான் ஆவார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் அவதரித்த திருநாளையே கிறிஸ்துமஸ் பெருவிழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவ மக்கள் அனைவரும் அமைதி, ஒற்றுமை, நிம்மதி, மகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் பெருவிழாவை உற்றார் உறவினர்களோடும், நண்பர்களோடும் கொண்டாட வேண்டுமென எனது இதயமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top