Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai » மேலுர் அருகே வேன் மோதி பள்ளி மாணவி பலி

மேலுர் அருகே வேன் மோதி பள்ளி மாணவி பலி

மேலுர் அருகே வேன் மோதி பள்ளி மாணவி ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌.

மது‌ரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கோட்டந்தாம்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவரது‌ 8 வயது‌ பெண் குழந்தை மீது‌ வேன் மோதியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது‌. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகதை ஏற்படுத்தியுள்ளது‌.

இது‌குறித்து‌ மேலூா காவல்து‌றையினர் வழக்கு பதிவு செய்து‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top