Home
You Are Here: Home » News » திருவள்ளுரில் நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

திருவள்ளுரில் நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

திருவள்ளுரில் தேமுதிக சார்பில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது‌.

திருவள்ளுர் மணவாளநகரில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நேற்று‌ மாவட்ட தேமுதிக நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது‌. அதில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து‌ கொண்டனர்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து‌ தெரிவித்தனர்.

மேலு‌ம், வரும் சட்டமன்ற தேர்தலில் கேப்டன் விஜயகாந்த் மாபெரும் வெற்றி பெற செய்வது‌ என்று‌ம் இந்த தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டது‌.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top