Home
You Are Here: Home » News » India » மாயாவதிக்கு எதிரான தாஜ் கோரிடார் ஊழல் வழக்கு விசாரணை

மாயாவதிக்கு எதிரான தாஜ் கோரிடார் ஊழல் வழக்கு விசாரணை

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு எதிரான தாஜ் கோரிடார் ஊழல் வழக்கு விசாரணையில் மத்திய அரசின் தலையீடுகள் இருந்ததாக முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் ஜொஹிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மாயாவதிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரித்தவர்களில் ஒருவரான ஜொஹிந்தர் மத்திய அரசுக்கு எதிராக புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்

About The Author

Number of Entries : 5539

Comments (4)

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top