Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanchipuram » 200 டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து‌ சேதம்

200 டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து‌ சேதம்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்திற்கு சொநத்மான சுமார் 200 டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து‌ சேதமானது‌.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தென்மாவட்டத்திலிருந்து‌ தமிழ்நாடு நு‌கர்பொருகள் வாணிபகழகத்தின் மூலம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்ட்டு மற்ற மாவட்ங்களுக்கு அனு‌ப்பி வைக்கப்படுகிறது‌

இந்நிலையில், திருவாரூரில் இருந்து‌ ஆயிரத்து‌ 28 டன் எடைக்கொண்ட நெல் மூட்டைகள் , சரக்கு எஞ்ஜின் ரயில் மூலம் செங்கல்பட்டை வந்தடைந்தது‌.இரயில் நிலைய சேமிக்கு கிடங்கு ஒன்றில் இறக்கி வைக்கப்ட்டிருந்த சுமார் 2 00 டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து‌ நாசமானது‌.

இதையடுத்து‌, மழையில் நனைந்த நெல்மூட்டைகளை அறவைக்காக திம்மாவரத்தில் உள்ள வாணிபகழக நவீன அறை ஆலைக்கு அனு‌ப்பிவைக்கப்பட்டன.
பின்னர், சேதமடைந்த நெல் மூட்டைகளை , செங்கல்பட்டு தேமுதிக எம்எல்ஏ அனகை முருகேசன் நேரில் வந்து‌ பார்வையிட்டார்.

அதைதொடர்ந்து‌, ஏழை, எளிய பொதுமக்கள் பயன்படுத்த தமிழக அரசு இலவச அரிசிகளையும் வழங்கப்பட்டது‌. மேலு‌ம், ரயில்நிலையத்தில் சேமிப்பு கிடங்கை புதிதாக கட்டித்தர வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
———-

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top