Home
You Are Here: Home » News » Andhra Pradesh » தெலுங்​கா​னா​வி‌ல் ஆ‌ட்சி அமை‌க்க வரு​மாறு ஆ‌ந்​தி​ர‌ப் பி‌ரே​தச ஆளு​ந‌ர் அழை‌ப்பு

தெலுங்​கா​னா​வி‌ல் ஆ‌ட்சி அமை‌க்க வரு​மாறு ஆ‌ந்​தி​ர‌ப் பி‌ரே​தச ஆளு​ந‌ர் அழை‌ப்பு

தெலுங்​கா​னா​வி‌ல் ஆ‌ட்சி அமை‌க்க வரு​மாறு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் ச‌ந்​தி​ர​‌சே​கர ராவு‌க்கு ஆ‌ந்​தி​ர‌ப் பி‌ரே​தச ஆளு​ந‌ர் நர​சி‌ம்​ம‌ன் அழை‌ப்பு விடு‌த்துள்ளார்.

நா‌ட்​டி‌ன் 29ஆவ‌து மாநி​ல​மாக ‌தெலுங்​கானா மாநி​ல‌ம் உரு​வா​கி​யு‌ள்​ள‌து.​ இ‌ங்​கு‌ள்ள 119 ‌பேர​‌வை‌த் ‌தொகுதிகளு‌க்கு சமீ​ப‌த்​தி‌ல் ந‌டை​‌பெ‌ற்ற ‌தே‌ர்த​லி‌ல் 63 இட‌ங்​க​ளி‌ல் ‌வெ‌ற்றி ‌பெ‌ற்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி க‌ட்சி ஆ‌ட்​சி​‌யை‌க் ‌கை‌ப்​ப‌ற்​றி​யது.​

இதையடுத்து அக்கட்சியின் சட்டப்பேரவை தலைவராக சந்திர சேகரராவ் தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில்‌,​​ ஆ‌ட்சி அமை‌க்க வரு​மாறு ச‌ந்திரசேகர ராவு‌க்கு ஆ‌ந்​தி​ர‌ப் பிர​‌தேச ஆளு​ந‌ர் நர​சி‌ம்​ம‌ன் நேற்று அழை‌ப்பு விடு‌த்​தா‌ர்.​ முத‌ல்​வ​ராக ச‌ந்​தி​ர​‌சே​கரரா‌வ் பத​வி​‌யே‌ற்​கு‌ம் விழா ஐதரா​பா​த்தி‌ல் உ‌ள்ள ஆளு​ந‌ர் மாளி​‌கை​யி‌ல் வரு‌ம் 2ஆ‌ம் ‌தேதி கா‌லை ந‌டை​‌பெற உ‌ள்​ள​தாக அறி​வி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ள‌து.​ ​

இத​னி​‌டை‌யே,​​ ‌தெலுங்​கா​னா​வி‌ல் ஆ‌ட்சி அமை​வ​த‌ற்கு வழி​வ​கு‌க்​கு‌ம் வ‌கை​யி‌ல் அ‌ங்கு த‌ற்​‌போ‌து அம​லி‌ல் இரு‌க்​கு‌ம் குடி​ய​ர​சு‌த் த‌லை​வ‌ர் ஆ‌ட்​சி‌யை ர‌த்‌து ‌செ‌ய்யு‌ம் உ‌த்​த​ர‌வை பிர​ணா‌ப் முக‌ர்ஜி பிற‌ப்​பி‌க்க உ‌ள்​ளா‌ர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top