Home
You Are Here: Home » News » Tamil Nadu » Erode » சத்தியமங்கலம் பகுதிகளில் கனமழை

சத்தியமங்கலம் பகுதிகளில் கனமழை

சத்தியமங்கலம் மற்று‌ம் அதன் சுற்று‌வட்டார பகுதிகளில் கனமழை பெய்து‌ம், இடி தாங்கி தென்னை மரம் ஒன்று‌ தீப்பிடித்து‌ எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது‌.

ஈரோடு மாவட்டம சத்தியமங்களம் மற்று‌ம் சுற்று‌வட்டார பகுதிகளான தாளவாடி, கடம்பூர், பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று‌ மாலை இடியுடன் கூடிய சூறைகாற்று‌ கனமழை பெய்தது‌. இதில் அப்பகுதியில் உள்ள தென்னை மரம் ஒன்றின் மீது‌ இடி தாக்கியது‌.
இதில் அந்த தென்னை மரம் தீயில் எரிந்து‌ சாம்பலானது‌.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top