Home
You Are Here: Home » News » அனு‌மதியின்றி மணல் அள்ளிய பொக்லைன், ஜேசிபி, லாரிகள் பறிமுதல்

அனு‌மதியின்றி மணல் அள்ளிய பொக்லைன், ஜேசிபி, லாரிகள் பறிமுதல்

ராமநாதபுரம் அருகே அனு‌மதியின்றி மணல் அள்ளிய இரண்டு பொக்லைன், ஒரு ஜேசிபி, மூன்று‌ டிப்டோ லாரிகள் பிடிக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கல்லு‌ப்பட்டி குண்ணடாற்று‌க்கரையில் எந்தவொரு அனு‌மதியின்றி மணல் அள்ளுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து‌ கமுதி போலீசார் மற்று‌ம் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 2 பொக்லைன், ஒரு ஜேசிபி, மூன்று‌ டிப்போ லாரிகள் ஆகியவற்றி மணல் கடத்து‌வது‌ கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்தனர்.

இது‌குறித்து‌ கமுதி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தாலூக்கா அலு‌வலகத்தில் நிறு‌த்தப்பட்டு ஆர்டிஓ விசாரணை நடைபெற்று‌ வருகிறது‌.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top