Home
You Are Here: Home » News » Tamil Nadu » Namakkal » மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 129 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.

தமிழகம் முழுவதும் நேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தேர்வு நேற்று 39 மையங்களில் நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த தகுதித் தேர்வினை மாவட்டம் முழுவதிலிருந்து வந்த 129 மாற்றுத் திறனாளிகள் எழுதினர். இவர்களில் 17 பேர் கண்பார்வையற்றவர்கள். இவர்கள் சொல்வதை எழுதுதற்காக 17 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மாற்றுத்திறனாளி சிறப்பு ஆசிரியர்களுக்காக நடைபெற்ற தேர்வை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வை. குமார் பார்வையிட்டார்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top