Home
You Are Here: Home » News » நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா

நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பழங்குடியின மக்களின் நடனம் மற்றும் பரதநாட்டியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கைத்துறை சாரபில் கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின.றன. இந்நிலையில் கோடைவிழாவின் ஒருபகுதியாக கலைநிகழ்ச்சிக்ள நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சங்கர் நிகழ்ச்சிகளை துவ்க்கி வைத்தார்.

இதில் பழங்குடியின மக்களான கோத்தர் இனத்தவரின் நடனம் மற்றும் பரதநாட்டியம் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் பரதநாட்டிய நிகழ்ச்சியில் சிவன் பார்வதியின் குற்றாலக்குறவஞ்சி, இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்த்தது. வரும் 29ம் தேதி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top