Home
You Are Here: Home » News » பொன்னேரி அருகே அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் மீது நில அபகரிப்பு

பொன்னேரி அருகே அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் மீது நில அபகரிப்பு

பொன்னேரி அருகே குடியிருப்பு பகுதியில் பூங்காவை ஊராட்சிமன்ற தலைவர் அபகரித்ததைக் கண்டித்து, இப்பகுதி மக்கள் கோட்டாட்சி தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர் மவாட்டம் பொன்னேரி அருகே கேசவபுரத்தில் குடியிருப்பு பகுதியில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை நாலூரை சேர்ந்த அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் முத்துக்குமார் என்பவர் அபகரித்ததாக புகார் எழுந்துள்ளது. இதனைக் கண்டித்து இப்பகுதி மக்கள் பொன்னேரி கோட்ட்டாட்தித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதன்பிறகு அவர்கள் கோட்டாட்சியர் மேனுவல்ராஜிடம் பூங்காவை ஊராட்சி மன்ற தலைவரிடமிருந்து மீட்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top