Home
You Are Here: Home » News » விமானத்தில் தங்க கட்டிகள் பறிமுதல்

விமானத்தில் தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னையிலிருந்து‌ தூத்து‌க்குடிக்கு வந்த விமானத்தில் 12 தங்க கட்டிகள் சிக்கியது‌. இவற்றின் மதிப்பு சுமார் 36 லட்சம் ரூபாய் என்று‌ கூறப்படுகிறது‌.

சென்னையில் இருந்து‌ நேற்று‌ தூத்து‌க்குடி வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தை சுத்து‌ம்செய்யும்போது‌, இருக்கையின் கீழ் மர்ம பார்சல் இருந்ததை கண்ட ஊழியர்கள் , விமான நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைடுயத்து‌, அதிகாரிகள் காவல்து‌றை உதவியுடன் மர்ம பார்சலை சோதனையிட்டதில் 100 கிராம் கொண்ட தலா 12 தங்க கட்டிகள் இருந்தது‌. இதையடுத்து‌ சுங்க இலாகாவினர் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட தங்க கட்டியின் மதிப்பு சுமார் 36 லட்ச ரூபாய் என்று‌ கூறப்படுகிறது‌.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top