Home
You Are Here: Home » News » பெரம்பலூர் அருகே உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் முகாம் நடைபெற்றது

பெரம்பலூர் அருகே உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் முகாம் நடைபெற்றது

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் அருகே நடைபெற்ற புற்றுநோய் முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து கொண்டனர்.

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் இந்திய சமூக விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இலவச புற்றுநோய் முகாம் நடைபெற்றது. இதில் மார்பக மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்களின் ஆலோசனைகளும், பரிசோதனைகளும் நடத்தப்பட்டது. மேலும் புற்றுநோய் வருவதற்கான காரணம், அவைகளின் அறிகுறிகள் குறித்தும் விளக்கப்பட்டது.

இந்த முகாமில் சிறுவாச்சூர், விளாமுத்தூர், அய்யலூர், குடிக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து கொண்டனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top