Home
You Are Here: Home » News » தேனி அருகே ஜல்லிக்கட்டு போட்டி

தேனி அருகே ஜல்லிக்கட்டு போட்டி

தேனி அருகே கோவில் திருவிழாவையொட்டி, மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது‌.

தேனிமாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள பல்லவரயன் பட்டி வல்லடிகார சாமி கோவிலில் திருவிழா நடைபெற்றது‌. இதையொட்டு, சின்னமனூரில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை தேனி மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கொடியசைத்து‌ து‌வக்கி வைத்தார்.

இதில், சுமார் 525 ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க நூற்று‌க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் கலந்து‌ கொண்டனர்.

மேலு‌ம், இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண தேனி மாவட்டத்திலிருந்து‌ பல்வேறு‌ பகுதிகளில் இருந்து‌ ஏராளமான பொது‌மக்கள் வந்திருந்தனர்.
——–

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top