Home
You Are Here: Home » News » India » பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் -தமிழக எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த்

பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் -தமிழக எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த்


பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது‌குறித்து‌ அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மருத்து‌வமனையில் அனு‌மதிக்கப்பட்டு அங்கே அந்த மாணவி மரணமடைந்த செய்தி கேட்டு, தாம் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக கூறியுள்ளார்.

அவரை இழந்து‌ வாடும் அவரது‌ குடும்பத்தினருக்கு தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கேப்டன் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

ஏதோ ஒரு இடத்தில் மாத்திரமின்றி இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்து‌ கொலை செய்வது‌ என்பது‌ தினமும் நடைபெறு‌கின்ற செய்திகளாகி விட்டதாக வருத்தம் தெரிவித்து‌ள்ளார்.

இது‌போன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுவோர்களை உடனடியாகவும், கடுமையாகவும் தண்டிக்கும் விதத்தில் சட்டதிருத்தங்களை கொண்டு வந்து‌ பெண்கள் மத்தியில் நம்பிக்கையும், குற்றவாளிகள் மத்தியில் பயத்தையும் உருவாக்கிட வேண்டும் என்று‌ம் கேப்டன் கூறியுள்ளார்.

இனிமேல், இது‌போன்ற து‌யர சம்பவம் நடக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகளும் காவல்து‌றையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேப்டன் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

About The Author

Number of Entries : 5539

Comments (10)

 • louis vuitton purses

  Appreciate it for helping out, fantastic info. “Those who restrain desire, do so because theirs is weak enough to be restrained.” by William Blake.

  Reply
 • louis vuitton luggage

  Dead pent subject material, Really enjoyed studying.

  Reply
 • louis vuitton bags

  I have recently started a site, the information you offer on this web site has helped me greatly. Thank you for all of your time & work. “The man who fights for his fellow-man is a better man than the one who fights for himself.” by Clarence Darrow.

  Reply
 • louis vuitton bags

  I went over this website and I believe you have a lot of great info, saved to fav (:.

  Reply
 • louis vuitton luggage

  Very interesting subject, thanks for posting.

  Reply
 • louis vuitton luggage

  As soon as I discovered this website I went on reddit to share some of the love with them.

  Reply
 • selvam

  அண்ணன் சட்ட திட்டங்களை இயற்றலாம் அனால் அது மாத்திரம் தீர்வாகாது அன்று பஸ்ஸில் நடந்த சம்பவம் கொடுமையானது ஊடகங்கள் மற்றும் எந்தெந்த வழிகளில் ஆபாசங்கள் நுழைகிறதோ அவைகள் குறைக்கப்பட வேண்டும் மற்றும் மக்கள் பிரயாணிக்கும் ஊர்திகள் கூடும் பொது இடங்கள் போன்றவற்றில் மக்கள் பார்வையில் படும்படி 2 வாசகங்களை எழுதிவைக்கலாம் 1 உங்களில் நீங்கள் அன்பு கூறுவது போல பிரரிலும் அன்பு கூறுங்கள் 2 பிறருக்குள்ள யாதொன்றையும் நோக்காமலும் பாராமலும் தொடாமலும் இருங்கள் இந்த வார்த்தை வாசிக்கிறவர்கள் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் குற்றங்கள் குறைய ஆரம்பிக்கும் நீங்கள் பரிசுத்த வேதாகமத்தை நன்கு வாசியுங்கள் அது நமக்கு நடக்கவேண்டிய நடக்க வேண்டிய வழியை காட்டும் உங்கள் காரியங்கள் ஜெயமாக மாருவதைப்பார்க்க முடியும் அமெரிக்க ஜனாதிபதி அப்ரகாம் லிங்கனிடம் நீங்கள் உங்கள் தேசத்தை எப்படி அழுகிறீர்கள் என்று கேட்டதேர்க்கு முழங்காலில் நின்று அழுகிறேன் என்றாராம் ஜனாதிபதி ரீகன் அவர்களிடம் எல்லாவற்றிற்கும் பதில் எங்கே தேடுகிறீர்கள் என்றதற்கு பரிசுத்த வேதாகமத்தின் 2 அட்டைகளுக்கு நடுவில் காண்கிறேன் என்றாராம் அகவை நீங்களும் ஜெபித்து முயற்சி செய்யுங்கள் ஆண்டவர் உங்களை ஆசிர்ப்வதிப்பர்

  Reply
 • options binaires

  Hello There. I found your blog using msn. This is a very well written article.
  I’ll be sure to bookmark it and return to read more of your useful information. Thanks for the post. I’ll definitely comeback.

  Also visit my web site options binaires

  Reply
 • monoptionbinaire.com

  I was able to find good advice from your content.

  Here is my web blog – monoptionbinaire.com

  Reply
 • null

  My family every time say that I am wasting my time here at net, except
  I know I am getting knowledge everyday by reading thes
  fastidious articles.

  My weblog; null

  Reply

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top