Home
You Are Here: Home » Cinema » போடி நாயக்கனூரில் சகாப்தம் திரைப்பட நாயகன் சண்முகபாண்டியனு‌க்கு ரசிகர்மன்றம் திறப்பு

போடி நாயக்கனூரில் சகாப்தம் திரைப்பட நாயகன் சண்முகபாண்டியனு‌க்கு ரசிகர்மன்றம் திறப்பு

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் சகாப்தம் திரைப்பட நாயகன் சண்முகபாண்டியனு‌க்கு ரசிகர்மன்றம் திறக்கப்பட்டுள்ளது‌.

போடி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் அங்குள்ள இளைஞர்கள் சார்பாக சகாப்தம் திரைப்பட நாயகன் சண்முக பாண்டியனுக்கு ரசிகர் மன்றம் திறக்கப்பட்டது‌.

இந்த நிகழ்ச்சியில், தேனி மாவட்ட தேமுதிக செயலாளர் கே.கே.கிருஷ்ணன், போடி ஒன்றிய செயலாளர் மணி, ஆகியோர் பங்கேற்று ‌சண்முகபாண்டியன் ரசிகர் மன்றத்தின் பதாகையை திறந்து ‌வைத்தனர்.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top