Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » கடலூரில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சாம்பலானது

கடலூரில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சாம்பலானது


கடலூர் பழைய நகரில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சாம்பலானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் பழையநகர் வசுந்தராம்பாளையம் சின்னையன் காலனி பகுதியில் வசிப்பவர் ஜாகிர்கான். இவரது வீட்டில் மண்ணெண்ணை விளக்கு சரிந்து தீ பரவி பக்கத்து வீட்டு சிலிண்டரில் படடுள்ளது. இதில் சிலிண்டர் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியதில் 7 வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் அந்த வீடுகளில் இருந்த எல்லாபொருட்களும் எரிந்து சேதமடைந்தன.

தீயணைப்புதுறையினர் வந்து கீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top