Home
You Are Here: Home » News » பெரம்பலூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி மாணவ மாணவிகள் ஆரவமுடன் பங்கேற்பு

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி மாணவ மாணவிகள் ஆரவமுடன் பங்கேற்பு

பெரம்பலூரில் தொடங்கியுள்ள மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் ஆரவமுடன் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான பலவேறு விளையாட்டு போட்டிகள் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக மைதானத்தில் நேற்று தொடங்கியது.

கால்ப்பந்து, கைப்பந்து, மற்றும் கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

வரும் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியி்ல் தடகளம், டென்னிஸ், டெபிள் டென்னிஸ், கபாடி உள்ளிட்ட போட்டிகள் இடம்பெறுகிறது.

இதேபோல் 3 நாட்கள் நடைபெறும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அரியலூர் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியுள்ளது. குண்டு எரிதல், ஈட்டி எரிதல் நீளம் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நேற்று நடைபெற்றது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top