Captain News » Thiruvallur

விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினரின் வன்முறை
விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினரின் வன்முறை  காரணமாக அரசு பேருந்துகள் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரிதவித்தனர்.

மரக்காணம் பகுதியில் நடந்த கலவரம் பற்றி சிபிஐ விசாரணை நடத்த கோரி தடையை மீறி நேற்று விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது கட்சியின் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது  நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பல்வேறு பகுதியில் அரசுப்பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.  பாமகவினரின் கல்வீச்சு தாக்குதலில் சுமார் 100 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

பேரூந்துகளை ‌ உடைத்து‌ சேதப்படுத்தியவர்கள் மீது‌ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று‌ தஞ்சை மாவட்ட காவல்  கண்கணிப்பாளர் அன்பு தெரிவித்தார்.

காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட இடங்களில் 3 அரசு பஸ்களுக்கு  பாமனவினர் தீ வைத்து கொளுத்தி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தில் இருந்து பயணிகள் தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு உயிருக்கு பயந்து ஓட்டம்பிடித்தனர்.

கல்வீச்சு, சாலை மறியல் உள்ளிட்ட சம்பவங்களால் சென்னை கோயம்பேட்டில் இருந்து வடமாவட்டங்களுக்கு குறைந்த அளிவலான பேருந்துகளே இயக்கப்படுகிறது. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் பல மணிநேரம் காத்துக்கிடக்கின்றனர்.

விழுப்புரம் கடலூர் மாவங்களில் தொடர் பதட்டம் நிலவி வருவதால் அங்கு கூடுதாலாக ஆயிரத்தி 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மதுரை விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருநு்து போலீசார் வரவழைக்கபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில்  மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் அலுவலகம் செல்வோர் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் சிரமதத்திற்கு உள்ளாகினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாலை 6 மணியளவில் அனைத்து அரசு பேருந்துகளும் பணிமனைக்கு அனுப்பப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.  இதுப்றறி மாவட்ட ஆட்சியர் வீரராகவனிடம் கேட்டபோது மாலை 6மணிக்குள் பேருந்துகளை பணிமனைக்கு அனுப்ப தாம் உத்தரவிடவில்லை என்றும் உரிய போலீஸ்பாதுகாப்புக்கு பிறகு பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு மீதான விசாரணை இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி வழக்குரைஞர் துரைமுருகன், விழுப்புரம் இரண்டாவது நடுவர்மன்ற நீதிபதி முகிலாம்பிகை முன்  மனுத் தாக்கல் செய்தார்.

நேற்று மே தினத்தை முன்னிட்டு  அரசு விடுமுறை என்பதால் இந்த மனு மீதான விசாரணை இன்று  நடைபெறும் என்று தெரிகிறது.

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது
தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழகத்தின் உள்ள அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தேமுதிக எம்எல்ஏக்கள் விசி,சந்திரகுமார், பார்த்தசாரதி, அனகை முருகேசன், நல்லதம்பி, அருள்செல்வன், செந்தில்குமார் ஆகிய 6 பேரை பழிவாங்கும் நடவடிக்கையாக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்‌, கேப்டன் விஜயகாந்த் ஆணைக்கிணங்க  நேற்று‌‌ கண்டன பொது கூட்டம் நடைபெற்றது.

ஈரோட்டில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திருமதி பிரேமலதா விஜயகாந்த், அதிமுக அரசின் அடாவடி தனத்தையும், அராஜக செயலையும் மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்தார்.

தமிழகத்தில் நிலவி வரும் அனைத்து‌ பிரச்சனைகளுக்கும் , மத்திய அரசையும், முன்னாள் ஆட்சி செய்த கட்சியையும் குற்றம்சாட்டி வருவதற்கு பதிலாக ஜெயலலிதா அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று‌ திருமதி பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று‌ம், 18 மணி நேர மின்சார பிரச்சனை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் தலைமையிடாமல் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்கட்சிகள் மீது‌ நடவடிக்கை எடுப்பது‌ கண்டிக்கதக்கது‌ என்றார்.

இதை தொடர்ந்து கழக கொள்கை பரப்பு செயலாளர் விசி சந்திரகுமார், கழக மகளிர் அணி செயலாளர் டாக்டர் சிவகாமி முத்துக்குமார், கழக மகளிர் அணி துணை செயலாளர்கள் டாக்டர் கண்ணகி ராஜ்குமார், சுபமங்கலம், எஸ் சந்திரா, ஜான்சிராணி,  சாந்தி ராஜமாணிக்கம் எம்எல்ஏ, சுபா எம்எல்ஏ மற்று‌ம் தெற்கு மாவட்ட செயலாளர் இமயம் சிவக்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

நாகப்பட்டினம் வடக்கு மாவட்டம் சார்பில் மயிலாடுது‌றையில் நடந்த கண்டன பொது கூட்டத்தில் தேமுதிக மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே சுதீஷ், மாவட்ட செயலாளர் அருள்செல்வன் ஆகியோர் அதிமுக அரசை கண்டித்து பேசினார்கள். அப்போது‌, எம்எல்ஏ-க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை தமிழக அரசு வாபஸ் பெறாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து‌ தீர்ப்பு வாங்கிக்கொள்வோம் என்று கூறினார்.

கூட்டத்தில் நூற்று‌க்கணக்கான தேமுதிக தொண்டர்கள் கலந்து‌ கொண்டனர்.

இதேபோல், நாகப்பட்டினத்தில் நடந்த பொது‌க்கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் அனீஸ் பாண்டியன் தலைமை தாங்கினார்.  இதில். சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிற்சங்க து‌ணை தலைவர் மாதவன் கலந்து‌ கொண்டு கண்டன உரையாற்றினார்.

விழுப்புரம் தலைமை தபால் நிலையம் பெரியார் சிலை எதிரே நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எல்.வெங்கடேசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அதிமுக அரசுக்கு கண்டன தெரிவித்து பேசினர்‍. கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர்‍.

திருவள்ளுர் மேற்கு மாவட்டம் தேமுதிக சார்பில் மணவாளநகர் பேருந்து‌ நிறு‌த்தம் அருகே கண்டன பொது‌க்கூட்டம் நடைபெற்றது‌.  இக்கூட்டத்தில் திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளரும், திருத்தணி சட்டமன்ற உறு‌ப்பினருமான அருண் சுப்பிரமணியம் கலந்து‌ கொண்டு கண்டன உரையை நிகழ்த்தினார்.

இதில், திருவள்ளுர் மாவட்ட மகளிரணி செயலாளர் சீதா சம்பத் மற்று‌ம் நகர, ஒன்றிய, பேரூராட்சி,ஊராட்சி கழக நிர்வாகிகள் பலர் கலந்து‌ கொண்டனர்.`

கோவை கிணத்து‌க்கடவு பகுதியில் நடைபெற்ற தேமுதிக மாபெரும் கண்டன பொது‌க்கூட்டத்திற்கு சூலூர் சட்டமன்ற உறு‌ப்பினர் தினகரன் தலைமை தாங்கினார். இந்த கண்டன பொது‌க்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேமுதிகவினர் மற்று‌ம் பொது‌ மக்கள் கலந்து‌ கொண்டனர்.

இதேபோல், கோவை வடக்கு மாவட்டம் து‌டியலூரில் தேமுதிக மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கண்டன பொது‌க்கூட்டத்தில்,  மாநில மருத்து‌வ அணி செயலாளர் சாமிநாதன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில். ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் கலந்து‌ கொண்டனர்.

வேலூர் மேற்கு மாவட்டம் ஜோலையார்பேட்டையில் தேமுதிக சார்பில் கண்டன பொது‌க்கூட்டம் நடைபெற்றது‌.  இதில், அதிமுக அரசை கண்டித்து‌ம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை வாபஸ் பெற வலியுறு‌த்தப்பட்டது‌.

சோளிங்கர் சட்டமன்ற உறு‌ப்பினர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த பொது‌க்கூட்டத்தில்,  வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான தேமுதிகவினர் கலந்து‌ கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அதிமுக அரசை கண்டித்து‌, தேமுதிக சார்பில் கண்டன பொது‌க்கூட்டம் நடைபெற்றது‌.  இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இந்த கண்டன பொது‌க்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஆரணி சட்டமன்ற உறு‌ப்பினர் பாபு முருகவேல் கலந்து‌ கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

இந்த கூட்டத்தில், மாநில தொண்டர் அணி செயலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்ட ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் மற்று‌ம் தொண்டர்கள் கலந்து‌‌ கொண்டனர்.

இதேபோல், திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகே நடந்த கண்டன பொது‌க்கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்று‌ம் மாநில கேப்டன் மன்ற செயலாளர்  ராஜா சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமான தேமுதிகவினர் கலந்து‌ கொண்டனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்து‌ள்ள வாழப்பாடியில் நடந்த தேமுதிக கண்டன பொது‌க்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும், சேலம் வடக்கு மாவட்ட எம்எலஏவுமான அழகாபுரம் மோகன்ராஜ் கலந்து‌ கொண்டு கண்டன உரையை நிகழ்த்தினார். இதில், தலைமை கழக பேச்சாளர் மேட்ரோ கர்ணா உள்ளிட்ட தேமுதிக மகளிரணியினர்,தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து‌ கொண்டனர்.

இதேபோல், சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் நடந்த கண்டன பொது‌க்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில ஆசிரியர் பட்டதாரி அணி செயலாளர் ரவீநதிரன் கலந்து‌ கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

விருது‌நகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த தேமுதிக கண்டன பொது‌க் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வைரமுனீ தலைமை தாங்கினார்.  இந்த மாபெரும் கண்டன பொது‌க்கூட்டத்திற்கு  விருது‌நகர் சட்டமன்ற உறு‌ப்பினரும், மாநில கழக தேர்தல் பணி செயலாளருமான மா.பா. பாண்டியராஜன் கலந்து‌கொண்டு சிறப்பு கண்டன உரை நிகழ்த்தினார்.

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த தேமுதிக கண்டன பொது‌க்கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் இடியோசை இப்ராகிம் கலந்து‌ கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கலந்து‌ கொண்டனர்.

இதேபோல், திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள அய்யலூரில் தேமுதிக கண்டன பொது‌க்கூட்டம் நடைபெற்றது‌. இதில், மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். கே. பாலசுப்பிரமணி, மாநில தொழிற்சங்க து‌ணை செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து‌ கொண்டனர்.

கரூரில் நடந்த தேமுதிக கண்டன பொது‌க்கூட்டததில் மாவட்ட செயலாளர் என்.எஸ். கிருஷ்ணன் கலந்து‌ கொண்டு கண்டன உரையாற்றினார். இதில், கழக தேர்தல் பணி செயலாளர் அக்பர் உள்ளிட்ட ஏராளமான தேமுதிகவினர் கலந்து‌ கொண்டனர்.

தூத்து‌க்குடி தெற்கு மாவட்டம் சார்பில் நடந்த கண்டன பொது‌க்கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக மாநில கலை, இலக்கிய அணி செயலாளர் ராஜ்மோகன் கலந்து‌ கொண்டு கண்டன உரையாற்றினார். இதில். ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் கலந்து‌ கொண்டனர்.

குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கருங்கல் பகுதியில் நடந்த கண்டன பொது‌க்கூட்டத்தில் மேற்கு மாவட்ட பொருப்பாளர் தினேஷ் கலந்து‌ கொண்டார். அப்போது‌, 500 க்கும் மேற்பட்ட மாற்று‌க்கட்சியை சேர்ந்தவர்கள் தேமுதிகவினர் இணைந்தனர்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட திருபுவனத்தில் நடந்த மாபெரும் கண்டன பொது‌க்கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் டெல்லி சாமிநாதன், தேமுதிக நிர்வாகிகள் மற்று‌ம் தொண்டர்கள் , பொது‌மக்கள் என ஏராளமானோர் கலந்து‌ கொண்டனர்.

இதேபோல், தமிழகத்தின் பல்வேறு‌ இடங்களில் அதிமுக அரசை கண்டித்து‌, தேமுதிக சார்பில் கண்டன பொது‌க்கூட்டம் நடைபெற்றது‌.

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்
தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு  தேமுதிக எம்.எல்.ஏ.க்கள்  6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக  தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர்.

மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின் ஆணவ போக்கை கண்டித்து சென்னையில் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் தேமுதிகவினர்  சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக அரசின் அராஜக போக்கை கண்டித்து நாகை மாவட்டத்தில் 5 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகை தெற்கு மாவட்ட செயலாளர் அணிஸ் பாண்டியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர்.

தேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் நகர கழக செயலாளர் பண்ணை பாலு தலைமையில் சாலையில் மறியலில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் சீர்காழி கொள்ளிடம் உள்ளிட்ட  பகுதிகளில் அதிமுக அரசின் அராஜக போக்கை கண்டித்து திடீர் சாலை மறியல் மற்றும்  ஆரப்பாட்டத்தில் ஈடுபட்ட  தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் பூம்புகாரில் சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 100க்கும்

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டதை கண்டித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே  தெற்கு மாவட்ட கழக செயலாளர் இமயம் சிவக்குமார் தலைமையில் தேமுதிகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்ப்பட்டது.

அதேபோல் கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையம்  அருகே ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் 4 இடங்களில் மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூரில் மாவட்ட செயலாளர் மகா.முத்துகு்மார் தலைமையில்சாலை மறியல் போராட்டம்  நடைபெற்றது. அப்போது அதிமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர்.

தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  தெற்கு மாவட்ட அவைத்தலைவர் கிருஷ்ணகோபால் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர்.

குப்பை அள்ளும் லாரி உரிமையாளர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து, ரத்த கையெழுத்து இயக்கம்
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி குப்பை அள்ளும் லாரி உரிமையாளர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து,  ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக மணல் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அச்சங்கத்தின் தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனன்‌,

கையெழுத்து இயக்க போராட்டத்தை வருகிற திங்கட்கிழமை சென்னை கிண்டியில் துவங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குப்பை குளங்கள் மற்றும் மணல் அள்ளி்ச் செல்லும் லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடைவிதித்தும், அதனை மதிக்காமல்‌, காவல்துறையினர், வருவாய்த்துறையினர் போல்  செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்‍.

இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், மற்றும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்‍.

போலீசார் தங்களிடம் மாமுல் பெறும் நோக்கத்துடனே லாரி ஓட்டுனர்களையும், அதன் உரிமையாளர்களையும் கைது செய்வதாக ஜனார்த்தனன்‌ குற்றம்சாட்டி உள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது
நாகை மாவட்டத்தில்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பாதைகளை தங்கள் கைகளில் ஏந்தியவாறு ஏராளமான ஊர்வலமாக சென்றனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் காயப்பட்டிணத்தில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை நடைபெற்ற  கண்டன பேரணியில்ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் சிவன் கோவிலை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பெண்கள் மீது பெருகி வரும் பாலியல் வன்முறையை கண்டித்து திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் அருகே 7 வயது சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
திருவள்ளூர் அருகே 7 வயது சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் மீது தக்கநடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

மாப்பேடு அடுத்த பன்னூர் அந்தோணியார்புரத்தை சேர்ந்த எத்திராஜ்தான் இந்தக்கொடுமையை செய்தவர். இவரின் வீட்டருகே வசித்து வரும் இம்மானுவேல்-மேரி பிரியா தம்பதியரின் மகள் மற்றும் அவரது உறவினர்களின் சிறுமிகள் எத்திராஜின் வீட்டில் சென்று விளையாடுவது வழக்கம். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இமானுவலின் மகள் எத்திராஜின் வீட்டிற்கு விளையாடப் போவதில்லை என கூறி அழுதுள்ளது. தொடர்ந்து விசாரித்த பெற்றோர் சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபோல வேறு சில சிறுமிகளையும் எத்திராஜ் பாலியல் தொல்லை தந்தது தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இம்மானுவேல் மற்றும் உறவினர்கள் மப்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து எத்திராஜை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூர் அரசு மணல் குவாரியை மூடவலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அரசு மணல் குவாரியை மூடவலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை அருகே பேரிடிவாக்கம் கிராமத்தில் அரசு மணல் குவாரி நடைபெற்று வருகிறது. இக்குவாரியில் அரசு நிர்ணயித்த அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளையடிப்பதாக கூறி கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டனர். மாவட்ட ஆட்சியர் குவாரியில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரணி ஆற்றில் அதிகளவில் மணல் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

byte

அரசு குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தற்காலிமாக மணல் குவாரி மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் குவாரி திறக்கப்பட்டதை அடுத்து பொது மக்கள் முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மாணவ, மாணவிகளுக்கான குத்து‌ச்சண்டைப்போட்டி
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான குத்து‌ச்சண்டைப்போட்டியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

2012-2013-ம் ஆண்டிற்கான 55-வது‌ குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டிருந்தது‌. அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்று‌ம் திருவள்ளூர் மாவட்ட கல்வித்து‌றை சார்பில் மாவட்ட விளையாட்டரங்கில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான குத்து‌ச்சண்டை போட்டி நடைபெற்றது‌.  மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் து‌வக்கி வைத்த இந்தப்போட்டியில், மாநிலம் முழுவதிலிருந்து‌ 14, 17 மற்று‌ம் 19 வயது‌ ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது‌.

விலைவாசியை குறைப்பதாக மத்திய அரசு நாடகம்
அந்நிய முதலீட்டுக்கு அனுமதியளித்து அதன் மூலம் விலைவாசி குறையும்  என மத்திய அரசு கபட நாடகம் ஆடுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கும்பகோணத்தில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் வெள்ளையன்‌,  மக்கள் விரோத போக்கை கடைப்பிடிப்பதை மத்திய அரசு வழக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்‍. விலைவாசியை குறைப்பதற்கு ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்றார்‍.  பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைப்பதற்கு அவற்றின் மீதான வரியை நீக்குவதற்குப் பதில்  அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு  அனுமதியளித்ததாக குறிப்பிட்டுள்ளார்‍.   இவ்வாறு தவறான பொருளாதார கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலம் மத்திய அரசு தொடர்ந்து மக்களை வஞ்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்‍.

உலக வர்த்தக ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றும்‌, இல்லையென்றால் நாட்டில் அமெரிக்காவின்  ஆதிக்கம் வருவது உறுதி எனவும் வெள்ளையன் கூறியுள்ளார்‍. கும்பகோணம் மகாமகம் திருவிழாவையொட்டி வட்டவழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்‌, கும்பகோணத்தை மையமாகக் கொண்டு ஆன்மிக மாவட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்‍

டெங்கு நோய் தாக்கி மாணவன் உயிரிழப்பு
பொன்னேரியில் டெங்கு நோய் தாக்கி பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளோடை கிராமத்தில் பாடி என்பவர் வசித்து வருகிறார். பத்தாம் வகுப்பு படித்த இவரது மகன் ரமேசுக்கு திடீரென காய்ச்சல் வந்துள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, அவருக்கு டெங்கு காய்ச்சல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராமேஷ் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனிப் பிரிவில் ராமேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சுகாதார சீர்கேட்டால் நோய் தொற்றுதல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெங்கு நோய் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது