Captain News » Political

ஊழல் விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை – காங்கிரஸ்
ஊழல் விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

டெல்லியில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை‌ அமைச்சர் கமல்நாத் இதனை தெரிவித்தார். மத்திய சட்ட அமைச்சர் அஸ்வின் குமார் மற்றும் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் ஆகியோரை பதவி விலகச் சொல்லும் தகுதி பா.ஜ.க.வுக்கு கிடையாது என்று கூறிய அவர், ஊழல் புகாருககுள்ளான பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி  பதவி விலகினாரா என்றும்  கேள்வி எழுப்பினார். ஊழல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றாக  தெரியும் என்றும் இதில் பா.ஜ.க.எதுவும் கருததுக் கூறத் தேவை‌யில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.  அமைச்சர் அஸ்வினி குமார் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் ‌புதன்கிழமை விசாரணைக்கு வர இருப்பதாக கூறிய கமல்நாத், அதற்கான பிரமாண பத்திரங்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். அமைச்சர் பன்சால் விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறிய அவர் அமைச்சர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்

திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று‌ கூடுகிறது
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருந்தும் வெளியேறிய நிலையில் திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று‌ கூடுகிறது.

ஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசுக்கான ஆதரவையும் காங்கிரசுடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டது திமுக. இதைத் தொடர்ந்து விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுக்க சென்னையில் தி.மு.க தலைமை செயற்குழு கூட்டம் இன்று‌ காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.

இக் கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 7 முதல் 10 பேர் வரை உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். இவர்களுடன் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 250 பேர் கலந்து கொள்வார்கள்.

ஷிண்டே மன்னிப்பு கேட்கும் வரை பட்ஜெட் கூட்டத்தொடரை முடக்குவதற்கு பாரதிய ஜனதா கட்சி முடிவு
டெல்லியல் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசுவதற்கான ஆலோசனைக் கூட்டம் பாஜக மூத்த தலைவர் அத்வாணி இல்லத்தில் நடைபெற்‌றது.‌ பாஜகவும், ஆர் எஸ் எஸ் காவி பயங்கரவாதத்துக்கான களங்கள் ‌என்று கருத்து தெரிவித்த ஷிண்டே மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.‌ இந்த விவகாரத்தில் ஷிண்டே ‌மன்னிப்பு கேட்கும்‌ வரை பட்ஜெட் கூட்டத்தொடரை முடக்‌கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஹெலிகாப்டர் ஊழல், விலைவாசி உயர்வு, இந்திய வீரர் தலைதுண்டிக்கப்பட்ட வி‌வகாரம் உள்ளிட்‌ட பி‌ரச்சனைகளை எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஷிண்டேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே பாலியல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள குரியன் பதவி விலகும் வரை‌ ராஜ்சபாவை புறக்கணிக்க போவதாக சிபிஎம்‌ கட்சியினர் அறிவித்துள்ளனர். இதனிடையே‌, நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் போதெல்லாம் அதனை முடக்க பாஜக கார‌‌ணம் தேடிகிறது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது

தேமுதிகவின் 8வது செயற்குழு-பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தேமுதிகவின் 8வது செயற்குழு-பொதுக்குழு சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடைபெற்றது. தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் தலைமையில் காலை 9 மணிக்கு செயற்குழு  துவங்கியது. செயற்குழுவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிக அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, தேமுதிக துணை செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டவர்கள் உரையாற்றினர். அதனை தொடர்ந்து தீர்மானங்களுக்கு செயற்குழு ஒப்புதல் வழங்கியது. ஒப்புதல் வழங்கிய 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

காவிரி, முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளுக்க கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மின்வெட்டு, எதிர்கட்சிகள் மீது தமிழக அரசு பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ராகுல் காந்தி நம்பிக்கை
இளைஞைர்கள்  மூலம் இந்திய அரசியலில் நல்ல மாற்றம் ஏற்படும். அதன்மூலம்  நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லப்போவதாக  காஙகிரஸ் துணைத் தலைவராக பதவி ஏற்றபின் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்தி, நேற்று  முறைப்படி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில்  பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்து நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில்  பேசிய அவர், அரசியல் சூழ்நிலைகளும் அது சம்பந்தமான பேச்சுக்களும் மிகவும் கசப்பாகவே உள்ளன என்றும், தான் எதிர்மறையான அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று தெரிவித்தார்.  யாருடைய வசைச் சொல்லுக்கும்  ஆளாகாமல்  நேர்மையான அரசியல் நடத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நேர்மையான அரசியலே நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லும் என்று கூறிய ராகுல்காந்தி,   மக்கள் விரோத அரசியல் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்லாது என்றும்,  இளைஞர்களையும் அனுபவமிக்க அரசியல் தலைவர்களையும் வைத்து அரசியலில் மாற்றத்தை நிச்சயம் கொண்டு வருவோம் என்றும்   குறிப்பிட்டார்.

பாஜகவின் புதிய தலைவர் ராஜ்நாத்சிங் – இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக ராஜ்நாத் சிங் அறிவிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் போட்டியிலிருந்து நித்தின்கட்காரி விளகியுள்ளார். இதனை அடுத்து டெல்லியில் அக்கட்சியின் உயர்மட்ட குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய தலைவராக ராஜ்நாத் சிங்கை தேர்ந்தேடுப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. எனினும்  பரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர் ராஜநாத்சிங் முறைபடி இன்று அறிவிக்கபடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

ராகுல் பொறுப்பேற்ற பின் அதிரடி மாற்றம் – காங். புதிய மாற்றத்தை ஏற்படுத்த திட்டம்
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்ற பின், கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும், மாநில தலைவர்களாகவும் நீண்ட காலம் இருப்பவர்களை மாற்றி அவர்களுக்கு பதிலாக ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், கட்சியில் ஆர்வமின்றி செயல்படும் தலைவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஓய்வளிக்க உள்ளாதகவும் தெரிகிறது. 2014 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய மாற்றங்களை தற்போதே எடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், இளைஞர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் ராகுலின் நடவடிக்கை இருக்கும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜக வலியுறுத்தல்
தீவிரவாதிகளை உருவாக்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கம் பயிற்சி அளித்து வருவதாக கூறியதற்கு,  மத்திய அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கடந்த சில தினங்களுக்கு முன் பாஜகவினரும்,  ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரும் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும்,  இந்து மத இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிப்பதாகவும்  குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து மத்திய அமைச்சர் சுஷில்குமார் பாஜக பற்றி அவர் தாமாக அந்த கருத்து கூறவில்லை என்றும், சில பத்திரிகைகளில் பாஜக தீவிரவாதத்தை ஆதரிப்பாக பற்றி கூறபட்டதை  தகவல்களை கொண்டே தாம் அவ்வாறு குறிப்பிட்டதாக மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக விமர்சித்துள்ளது குறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் தீவிவாதிகளை ஊக்குவித்து வருவதாக மத்திய அமைச்சர் ஷிண்டே விமர்சித்தது முற்றிலும் பொறுப்பற்ற  செயல் என்றும்,  பாஜக  முக்கிய எதிர்க்கட்சியாகவும் தேசபக்திய இக்கமாகவும் இருந்து வரும் நிலையில், அவர்கள் எதையும் குறை சொல்ல முடியாமல் ஓட்டு வாங்குவதற்காக இவ்வாறு மனநோயாளியைப் போல போல பேசி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

ஷிண்டே தாம் இவ்வாறு விமர்சித்ததற்காக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும்  ரவிசங்கர் பிரசாத் அப்போது குறிப்பிட்டார்.

இதபோல பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லியும் சுஷில்குமார் ஷிண்டேயின் குற்றச்சாட்டு அடிப்படையில்லாதது என்றும், தங்கள கட்சி தீவிரவாதத்தை எதி்ர்த்து வருவது பற்றி அனைவருக்கும் தெரியும் என்பதால் அவர் இதுபோன்ற உண்மைக்கு மாறான தகவல்களை கூறுவது அவர் வகித்து வரும் அமைச்சர் பொறுப்புக்கு அழகல்ல என்றும் தெரிவித்தார்.

தன் மிது குற்றம்சாட்டி வரும் ஜெயலலிதாவுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் – திமுக தலைவர் கருணாநிதி
தமிழ்நாடில் நிலவும் மின்வெட்டு, சுகாதார சீர்கேடு, சட்டம் ஒருழுங்கு போன்ற பிரச்சனைகளை கவணிக்காமல் தன் மிது குற்றம்சாட்டி வரும் ஜெயலலிதாவுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்‍.

சென்னை மயிலாப்பூரில் திமுக சார்பில்  பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, தமிழ்நாட்டு மக்கள் மின் வெட்டு பிரச்சனையில் பெரும் அவதிக்குள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 16 மணி நேரம் வரை மின் வெட்டு அமலில் உள்ளதாக கூறியுள்ளார். சென்னையில் மட்டும் மின் வெட்டை குறைத்து மற்ற மாவட்டங்களில் கடுமையான மின் வெட்டை அமல் படுத்தியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று குற்றம்சாட்டியுள்ளார். மின் வெட்டு பிரச்சனையால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு முழுவதும் 2 மணி நேரம் மட்டும் மின் வெட்டு அமலில் இருந்ததாகவும், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடம் மின் வெட்டு பல மணி நேரங்கள் அதிகரித்திருப்பதையும் கருணாநிதி சுட்டிகாட்டியுள்ளார். எனவே அதிமுக அரசுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மேலும் தமக்கும் எம்‍.ஜி.ஆருக்கும் உள்ள உறவு குறித்து ஜெயலலிதா அவதூரான கருத்துகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் தி.மு.க. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் என்றும், அப்படிப்பட்ட கழகத்தை சீரழித்துவிடலாம், பின்னடையச் செய்துவிடலாம் என்று யாராவது கருதினால், அது முதல்-அமைச்சராகவே இருந்தாலும், ஜெயலலிதாவாகவே இருந்தாலும் வெறும் கனவாகவே முடிந்துவிடும் என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக எடுத்துக்காட்ட விரும்புவதாகவும்  கருணாநிதி தெரிவித்தார்‍

ராம் ஜெத்மலானி மீதான இடைக்காலத் தடையை நீக்க பாஜக முடிவு
பாஜகவின்  மாநிலங்களவை உறுப்பினரும், உச்ச நீதிமன்ற பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி, சி.பி.ஐ. டைரக்டர் நியமனம் தொடர்பாக கட்சித் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கட்சியின் தலைவர் நிதின் கட்காரி பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் கடந்த நவம்பர் 26-ம் தேதி பாஜகவில்  இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி, எல்.கே. அத்வானி மற்றும் தலைவர்களை ராம் ஜெத்மலானி சந்தித்து பேசினார்.

இதையடுத்து, ராம்ஜெத்மலானியின் தற்காலிக தடையை நீக்குவதில் எந்த வித பிரச்சினையும் இல்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.