Home
You Are Here: Home » News » Tamil Nadu (Page 6)

லஞ்சம், ஊழலற்ற தேர்தல் நடத்துவது குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

...

Read more

தமிழக அரசின் 2015 – 2016 நிதிநிலை அறிக்கை குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

...

Read more

ரெயில் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யக் கோரி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

ரெயில் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யக் கோரி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிக்கை ...

Read more

முல்லைப் பெரியாறு மேற்பார்வை​க் குழு அமைக்கும் முடிவை வரவேற்று கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

முல்லைப் பெரியாறு மேற்பார்வை​க் குழு அமைக்கும் முடிவை வரவேற்று கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிக்கை ...

Read more

தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் மீனவ சமுதாயத்தினரை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் மீனவ சமுதாயத்தினரை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது. ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரைக்கு திரும்ப முயல அவர்களில் 23 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களின் 5 படகுகுளையும் பறிமுதல் ச ...

Read more

சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீர் தீ

திண்டுக்கல் பழனி சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்த 4 பேர் உயிர்தப்பினர். திருப்பூரில் வசித்துவரும் பாண்டியன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் தனது சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றுகொண்டிருந்தார். கார் பழனி சாலையில் அக்கரைப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, திடீரென தீப்பிடித்துக்கொண்டது. உடனடியாக காரில் இருந்த அவரது மனைவி பத்மாவதி மற்றும் க ...

Read more

கோவையில் பல்லி இருந்த முட்டை பப்ஸ் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம்

கோவையில் பல்லி இருந்த முட்டை பப்ஸ்சை சாப்பிட்ட நான்கு பேர் வாந்தி மயக்கத்திற்கு ஆளாகினர். கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த அசோக் என்பவர் தனது நண்பர்களான கணேஷ், மகேஸ், ஜேம்ஸ் ஆகியோருடன் டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர்கள் 4 பேரும் முட்டை பப்ஸ் சாப்பிட்டுள்ளனர். இதில் ஜேம்ஸ் என்பவர் திடீரென வாந்தி மயக்கத்திற்கு ஆளாகியுள்ளார். அப்போது ஜேம்ஸ் சாப்பிட்ட பப்ஸ்சில், க ...

Read more

தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்‍.இளங்கோவன் இல்லத்திருமண நிகழ்ச்சி

தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்‍.இளங்கோவன் இல்லத்திருமண நிகழ்ச்சியில் கழக மாநில இளைஞரணி செயலாளர் எல்‌.கே.சுதீஷ் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்‍.இளங்கோவன் இல்லத்திருமண விழா சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்றது. இதில் தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் எல்‌.கே.சுதீஷ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்‍. அவருடன், கழக தலைமை நிலைய செயலாளர் பார்த்த சாரதி, சட்டமன்ற எதிர்க்கட்சி து‌ணைத்தலைவ ...

Read more

புகார் அளிக்கச் சென்ற குமரி மாவட்ட தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு பதிவு – பொது‌மக்கள் கண்டனம்

இளம்பெண் கேலி செய்யப்பட்டது‌குறித்து‌நாகர்கோயில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற, குமரி மாவட்ட தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்டவர்களை, போலீசார் கைது‌ செய்து‌ பொய் வழக்கு பதிவு செய்துள்ளதற்கு பொது‌மக்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து‌ள்ளனர். கன்னியாகுமரி தேமுதிக மாவட்ட பொருளாளரான கவாஸ்கரின் உறவினர் பெண்ணை, சமூகவிரோதிகள் சிலர் கேலிகிண்டல் செய்ததாக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ந ...

Read more

புதுச்சேரியில் மாணவனை கடத்திய கடத்தல் கும்பல் கைது

புதுச்சேரியில் மாணவனை கடத்திய கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேரை, பணம் பெறும் போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். புதுச்சேரி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன். மரக்காணம் அரசு பள்ளியில் ஆசிரியராக இவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அதேபகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் இவரது மகன், ஹரிஷ் சந்திரனை மர்மநபர்கள் கடத்தி சென்றனர். 30 லட்சம் ரூபாய் பணம் அளித்தால் மட்டுமே சிறுவனை உயிரோடு விடுவிக்க முடிய ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top