Home
You Are Here: Home » News » Tamil Nadu (Page 5)

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை , இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வதும், தாக்குதல் நடத்துவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 600-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு ‌ அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர்  10-க்கும் மேற்பட்ட படகுகள ...

Read more

பத்திரிக்கைச்செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில், தந்தை பெரியார் அவர்களின் 42வது நினைவு நாளை முன்னிட்டும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 28வது நினைவு நாளை முன்னிட்டும் அவர்களது திருவுருவப் படத்திற்கு கழக தலைவர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோ, கழக தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி, எம்.எல்.ஏ., கழக கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.ச ...

Read more

மக்களை ஏமாற்றவே பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை

தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு, அதற்கு தடை, தடையென சுமார் பத்தாண்டுகளாக நீடிக்கிறது. அதற்கு அதிமுக, திமுக என இரண்டு ஆட்சிகளுமே காரணமாகும். ஆனால் தற்போதுதான் தடை விதித்தது போல நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தயாராகிவிட்டார் என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகிறது. பாரத பிரதமர் ரஷ்யா நாட்டிற்கு அரசு முறை ...

Read more

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச்செய்தி

பகைவரிடத்திலும் அன்பு காட்டவேண்டும், ஜாதி, மதங்களின் பெயரால் மனிதர்களுக்குள் வெறுப்பை வளர்க்ககூடாது. அன்பும், அறமும்தான் மனிதநேயத்திற்கு அடிப்படையாகும், இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்கவேண்டுமென மக்களுக்கு போதித்தவர் இயேசு பிரான் ஆவார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் அவதரித்த திருநாளையே கிறிஸ்துமஸ் பெருவிழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவ மக்கள் அனைவரும் அமைதி, ஒற்றுமை, நிம்மதி, மகிழ் ...

Read more

களம் 234

    24.12.2015 இரவு 09.30 மணிக்கு 23.12.2015  இரவு 09.30 மணிக்கு ...

Read more

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை, சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில் இன்று (23.12.2015) காலை 11 மணியளவில் மக்கள் நல கூட்டியக்கத் தலைவர்கள் திரு.வைகோ, திரு.ஜி.இராமகிருஷ்ணன், திரு.முத்தரசன், திரு.தொல்.திருமாவளவன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக  சந்தித்தனர். ...

Read more

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மீலாது நபி வாழ்த்துச்செய்தி

அன்பு, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதித்த அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளே, மீலாது நபி திருநாளாக போற்றப்படுகிறது. உலகம் செழித்திடவும், மானுடம் தழைத்திடவும், அமைதியும், ஒற்றுமையும், நட்புணர்வும் மக்களிடத்தில் ஏற்படவேண்டுமென்பதே  நபிகளின் அருட்போதனையாகும். வாழ்க்கையின் அறநெறிகளை மனித சமுதாயத்திற்கு உருவாக்கிக் கொடுத்த, அண்ணலின் பிறந்தநாளை கொண்டாடும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரின் வாழ்விலும் மகி ...

Read more

கிறிஸ்துமஸ் பெருவிழா குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை

பகைவர் இடத்திலும் அன்பு செலுத்தி, நம்மை வெறுப்பவர்களுக்கு உதவி செய்து, புறம்பேசுவோரை வாழ்த்திடவேண்டுமென போதித்து, தன் உயிரை மக்களுக்காக தியாகம் செய்தவர் இயேசு பிரான் ஆவார். அவருடைய மார்க்கத்தை கடைபிடிக்கும் கிறிஸ்துவ மக்கள், அவர் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். சாதி, மதம் என்ற பேதம் இல்லாத நிலையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, தேமுதிக தலைமை கழகத்திலும் மற்றும் அனைத ...

Read more

பத்திரிக்கைச்செய்தி

சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில், கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை, இன்று (18.12.2015) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.குமரி.அனந்தன் அவர்கள் நேரில் சந்தித்து, “நமது இலக்கு மதுவிலக்கு” என்ற லட்சியத்தோடு சென்னை முதல் கன்னியாகுமரி வரை, டிசம்பர் 25ஆம் தேதி முதல் நடைபயணம் மேற்கொள்ளவிருக்கும் தனது முயற்சிக்கு ஆதரவு கோரினார். ...

Read more

மாணவர்களின் மீதான தாக்குதலைக் கண்டித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை

தமிழகத்தில் காந்தியவாதி சசிபெருமாள் அவர்களின் மறைவிற்கு பிறகு, அனைத்துதரப்பு மக்களும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற கொந்தளிப்போடு உள்ளனர். அந்த வகையில் மாணவர் சமுதாயமும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை, தடியடி என்ற பெயரில் காவல்துறையினர் கடுமையாக தாக்குவதும், அவர்க ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top