Warning: mysqli_query(): (HY000/1030): Got error 28 from storage engine in /home/captainn/public_html/wp-includes/wp-db.php on line 1924
Tamil Nadu – Captain News Home
You Are Here: Home » News » Tamil Nadu (Page 319)

திண்டுக்கல்லில் நடிகை குஷ்புவின் உருவ படம் எரிப்பு

திண்டுக்கல்லில் நடிகை குஷ்புவின் உருவ படத்தை காலனியால் அடித்தும் தீயிட்டு கொலுத்தியும் ஆர்பாட்டத்தில ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சினிமா நடிகை குஷ்பு கடந்த வாரம் ஐத்ராபாத்தில் நடந்த திரைப்பட விழாவில், இந்து கடவுகளான ராமர், கிருஷ்ணன், அனுமன் ஆகிய கடவுகளின் உருவம் பதித்த பாடர் அணிந்த சேலை அணிந்துகொண்டு விழாவில் கலந்துகொண்டார். இதனால் இந்து கடவுள்களை குஷ்பு அவமதித்துவிட்டதாக இந்து மக்கள் கட்சியனர் குற்றம ...

Read more

அரசு நிர்ணயித்துள்ள விலையை சர்க்கரை ஆலைகள் வழங்குவதில்லை

கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகள் வழங்குவதில்லை என்ற பிரச்னை குறித்து மக்களவையில் விவாதிக்கப்பட்டது. அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தி.மு.க. சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. மாநிலங்களவையில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு மசோதா குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது ...

Read more

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிகள் ‌நிறுத்தம்

அதிமுக.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ‌வாரு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து வானகரம் வரை நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் பணி ‌மற்றும் மேம்பால பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ‌சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அகற்றப்பட்டுள்ளதால், விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ...

Read more

கமலஹாசனின் ரசிகர்கள் கொலை மிரட்டல்….

விஸ்வரூபம் திரைப்படத்தை தொலைக்காட்சிகளில் முதலில் ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் நடிகர் கமலஹாசனின் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக திரையங்க உரிமையாளர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கே.ராஜன் புகார் அளித்துள்ளார். சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு காலையில் வந்த அவர், புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் படி, கமலஹசான் தமது விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச் மூலம் ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவி ...

Read more

தர்மபுரியில் மீண்டும் மோதல் உருவாகும் சூழ்நிலை

தர்மபுரியில் இருபிரிவினருக்கிடையே மீண்டும் மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானதால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லில்லி விடுத்துள்ள அறிவிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிபட்டி, தர்மபுரி ஆகிய ஐந்து தாலுகாவில் அடங்கிய 88 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஊர்வலம், மறியல் ...

Read more

கடத்தி செல்வதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்த வட்ட வழங்கல்துறை அதிகாரியை கடத்தல் கும்பல் சிறைபிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் இனையம் அடுத்த சின்னத்துறை மீனவர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விளவங்கோடு வட்டவழங்கல் அதிகாரிக்கு தகவல் வந்துள்ளது. அதிரடி நடவடிக்கையாக அரிசி மூட்டைகளை பறிமுதல் செய ...

Read more

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்…

அரியலூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாலிடெக்னிக் மாணவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள மேலவண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் கண்ணன். இவர் பாலிடெக்னிக் முடித்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரிடம் திருமணம் செய்வதாக ஆச ...

Read more

மேட்டுப்பாளையம் கோவை இடையே மலை ரயில் சேவையை இயக்கம்

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவையை அதிகப்படுத்தி கோவை வரை இயக்க வேண்டும் என பாலக்காடு ரயில்வே கோட்ட பொது மேலாளர் தெரிவித்தார். உதகமண்டலத்தில் பேசிய பாலக்காடு ரயில்வே கோட்ட பொது மேலாளர் தாசரதி, நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால் உதக மண்டலத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்றார். மேலும ...

Read more

துரை ‌தயாநிதி மேலூர் நீதிமன்றத்தில் சரண்

கிரானைட் முறைகேடு வழக்கில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த ‌ மத்திய அமைச்சர் மு.க.அ‌ழகிரியின் மகன் துரை ‌தயாநிதி மேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேட்டில் ஒலிம்பஸ் நிறுவனமும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் இயக்குனர்கள் மத்திய மந்திரி மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி மற்றும் நாகராஜ் உள்ளிட்டோர் மீதும் கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top