Home
You Are Here: Home » News » Tamil Nadu (Page 318)

கல்லூரி இயக்குநரைக் கைது செய்ய கோரிக்கை

பாலியல் புகாரில் சிக்கியுள்ள கும்பகோணம் செவிலியர் கல்லூரி இயக்குநரைக் கைது செய்ய வலியுறுத்தி மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக கும்பகோணம் காரரைக்கால் சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசாரை மாணவிகளின் பெற்றோர்கள், முற்றுகையிட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர்‍. சென்னை உயர்நீதி ...

Read more

மார்கழி மாதம் ஆண்களுக்கு ஆபத்து என வதந்தி

இந்த ஆண்டு மார்கழி மாதப் பிறப்பு, ஆண்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பரவிய வதந்தியால், ‌திருவண்ணாமலை அருகே, பெண்கள் வீட்டு முன் விளக்கேற்றி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையை அடுத்த சேரியந்தல் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பும், வேப்பிலை மீது தீபங்கள் ஏற்றி வைத்து வழிபாடு நடத்தினர். வீட்டிலுள்ள ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விளக்குகள் ஏற்றப்பட்டது. ஞாயிற்றுக் கிழமையில் மார்கழி ...

Read more

2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கல்லால் அடித்து ஒருவரை கொலை செய்த வழக்கில் பெண் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, திருச்சி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி மற்றும் பொன்னுச்சாமி ஆகியோர்தான் தண்டனை பெற்றவர்கள் ஆவார்கள். இதையடுத்து அவர்கள் மத்திய சிறைக்கு கொணடு செல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் அதே ஊரைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரை கல்லால் தாக்கியும், கம்பியால் குத்தியும் கொலை செய் ...

Read more

காவிரி விவகாரம் தொடர்பாக, டெல்டா மாவட்டங்களில் 21ந் தேதி முற்றுகைப் போராட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக, டெல்டா மாவட்டங்களில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகங்கள் முன்பு வருகிற 21ந் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது. தஞ்சையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் இதனை தெரிவித்தார். காவிரி நீரை பெற்றுத் தர இயலாத நிலையில், டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் தேவையில்ல ...

Read more

அண்ணாமலை பல்கலைகழக ஊழியர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்‍. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சரை நியமிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள ஊழல், முறைகேடுகளை கண்டுபிடிக்க அரசு விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலை பல்கலைகழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டடு வருகின்றனர ...

Read more

பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் தயாராக இல்லை

அரசியலை நடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல என்பதால் அரசியலுக்கு வருவேன் என பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் தயாராக இல்லை என்று நடிகர் ரஜனிகாந்த் தெரிவித்துள்ளார்‍. சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற அவரது 63 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜனி காந்த், அரசியல் என்பது மிகவும் சிக்கலான விஷயம் என்றும், தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் என்றும் குறிப்பிட்டுள்ளார்‍. அரசியலில் இருப்பவர்களுக்குத்தான் அத ...

Read more

ஐ.ஏ.எஸ் அதிகாகள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இட மற்றம் செய்யப்பட்டுள்ளனர்‍. சென்னை மாநகராட்சிக்கு புதிய ஆணையராக விக்ரம் கபூர்‍ நியமிக்கப்பட்டுள்ளார்‍. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சென்னை மாநகராட்சிக்கு புதிய ஆணையராக விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த டி. கார்த்திகேயன் மாசு கட்டுப்பாட்டு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாதாகவும ...

Read more

மானியத் தொகையை நேரடியாக பணமாக வழங்குவதில் அவசரம் காட்டவில்லை

ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தி, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கான மானியத் தொகையை நேரடியாக பணமாக வழங்குவதில் அவசரம் காட்டவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா உறுப்பினர் பிரகாஷ் ஜவடேகர் எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இதைத் தெரிவித்தார். நேரடியாக பணம் வழங்கும் முறை முதல்கட்டமாக 43 மாவட்டங்களில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்க ...

Read more

நாட்டுக்கோழி வளர்ப்பில் ரூ 10 கோடி மோசடி செய்தவர்கள் கைது

கோபிச்செட்டிபாளையம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ரூ 10 கோடி மோசடி செய்த நிறுவனத்தின் மேலாளர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபு , சதீஸ் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மோசடியில் ஈடுபட்ட ஹெல்தி பவுல்ட்ரி பார்ம்ஸ் நிறுவனத்தில் மேலாளர்களாக பணியாற்றியுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் நாட்டுக்கோழிகளை வளர்த்தால் அதிக பணம் தருவதாக கூறி மோசடி செய ...

Read more

அம்மன் கோயில் பூட்டை உடைத்து 2 லட்சம் ரூபாய் கொள்ளை

திருத்தணி அருகே அம்மன் கோயிலில் பூட்டை உடைத்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் உண்ணியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அதிமாஞ்சேரி கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவிலில்தான் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கோயிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், கோயிலில் உள்ள இரும்பு கதவுகளை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த 4 சவரன் தங்க நகைகள் மற்றும் கோ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top