Home
You Are Here: Home » News » Tamil Nadu (Page 2)

விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட சாராய வியாபாரி மர்மமான முறையில் உயிரிழப்பு 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட சாராய வியாபாரி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. சாராய வியாபாரியான இவர் தலைமறைவான நிலையில், போலீசார் 2 மாதங்களாக இவரை தேடிவந்தனர். இந்நிலையில் ஏழுமலையின் குழந்தைகளுக்கு காதனி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஏழுமலையை போ ...

Read more

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17ஆம் தேதிக்குள் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17ஆம் தேதிக்குள் நடத்த  மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு [gallery ids="21901"]     கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த உள்ளாட்சித் தேர்தலை, இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின்போது, மே மாதம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிப ...

Read more

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள் 80பேரை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்       எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை கண்டித்து தமிழக மீனவர்கள் அடிக்கடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதோடு, இலங்கை சிறையில ...

Read more

தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 11-ந் தேதி நடைபெற உள்ளது.   தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழக மருத்துவ கல்லூரிகளில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டுக்கு எ ...

Read more

எம்ஜிஆரின் சொத்துகளை நிர்வகிக்க நீதிபதி ஹரிபரந்தாமன் குழுவிற்கு அனுமதி

  எம்ஜிஆரின் சொத்துகளை நிர்வகிக்க நீதிபதி ஹரிபரந்தாமன் குழுவிற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   மறைந்த முதல்வர் எம்ஜிராமச்சந்திரன் அறக்கட்டளைக்கு சொந்தமாக ராமாவரத்தில் காதுகேளாதோருக்கான பள்ளி, அடையாறு சத்யா ஸ்டுடியோவில் பெண்கள் கல்லூரி, ஆலந்தூர் பகுதியில் மார்க்கெட் கடைகள், தி நகரில் எம்ஜிஆர் நினைவிடம், விருகம்பாக்கத்தில் பல கோடி மதிப்பு கட்டிடம் என்று பல்வேறு சொத்துகள் ...

Read more

கழக பதவி நியமனம் குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிவிப்பு

...

Read more

தேசிய விருது பெற்றவர்களுக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து

...

Read more

“தேமுதிக தேர்தல் அறிக்கை” விளக்க பொதுக்கூட்டம் தலைமை கழக அறிவிப்பு

...

Read more

விவசாயிகளின் தற்கொலை குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை

...

Read more

தமிழகத்தில் நடைபெறும் கவுரவக்கொலைகள் குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை

...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top