ஆர்தர் ரோடு சிறையில் இருக்கும் சஞ்சய் தத், வேறு சிறைக்கு மாற்றப்படுவாரா என்று கேள்விக்கு , இன்னும் 15 நாட்களில் பதில் தெரிய வரும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சென்னை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது
இந்தியாவும் சீனாவும் இணைந்து குரல் கொடுத்தால் அதை உலகம் காது கொடுத்து கேட்கும் – லீ கெகியாங்
இலங்கை அரசிடம் இருந்து கச்சதீவை மீட்க முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம்
ஜூலை மாதம் 2013-2014-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்கிறது.
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக 600 ரூபாய் உயர்ந்துள்ளது.
ரே பரேலி தொகுதியில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேரா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மலர்வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர்
சீனாவில் தொழில் தொடங்க இந்திய தொழிலதிபர்களுக்கு சீன பிரதமர் லீ கெகியாங் அழைப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 22-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவு ஜோதி யாத்திரை நடத்த உள்ளனர்.
தலிபான்கள் பேச்சு வார்த்தைக்கு அழைத்தால், அவர்களின் கோரிக்கை அக்கறையுடன் பரிசீலிக்கப்படும் – நவாஸ் ஷெரீப்
ப்ளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில், மும்பை-சென்னை அணிகள் எதிர்கொள்கின்றன.