முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில், 29 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்
இன்றைய ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ்லெவன் பஞ்சாப்-மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு-சென்னை அணிகளும் பலப்பரிட்சை நடத்துகின்றன.
பிரதமர் மன்மோகன்சிங், அதிபர் ஒபாமாவின் அழைப்பை ஏற்று விரைவில் அமெரிக்கா செல்வார் என தகவல்
இந்திய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கால்வாயில் வீசி எறிந்த கொடூரனுக்கு, 45 ஆண்டு சிறை தண்டனை
தமிழ் ஈழ இன அழிப்பின் 4-ம் ஆண்டை நினைவு கூரும் வகையில் வரும் 19-ம் தேதி போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் நினைவஞ்சலி செலுத்த மே 17 இயக்கம் அழைப்பு
கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையிலான அரசில் 25 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
ராஜஸ்தான் அணியை 23 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி
குடிநீர் கேன் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ,குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
இரண்டு ஆண்டுகளில் விலைவாசி விண்ணை முட்டுகின்ற அளவிற்கு உயர்ந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார்
இந்திய கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழு, சென்னையில் நாளை கூடுகின்றது
மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க மறுத்த அரசு வங்கியைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கைது
டெல்டா பாசனத்திற்கு, ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.