Home
You Are Here: Home » News » Pondicherry (Page 8)

நித்தியானந்தா மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு

நித்தியானந்தா மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை காவல்துறை ஏற்கவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டு வேல். நித்தியானந்தாவின் பக்தராய் இருந்த இவர், அவரது‌ அறிவுரைப்படி, தியான வகுப்புகளை துவக்கியிருக்கிறார். இதற்காக நித்தியானந்தாவிடமிருந்து முன் பணமாக இரண்டரை லட்சம் ரூபாயை பெற்றதாக சொல்லும் செங்கோட்டுவேல்‌, ஜ ...

Read more

புதுச்சேரி மாணவியை சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல்

புதுச்சேரியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மகளிர் அமைப்புகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியை புதுச்சேரி மாநில அமைச்சர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க கோரியும், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடர்ந்து ...

Read more

புது‌ச்சேரியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் தந்தை தற்கொலை முயற்சி

புது‌ச்சேரியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் தந்தை திடீரென பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌. புதுச்சேரி வில்லியனூரை அடுத்து தொத்தபெரியநத்தத்தை சேர்ந்தவர் நாகராஜ், இவரது மகள் அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில், நேற்று கோவிலுக்கு சென்றுவிட்டு தனியார் பேருந்தில் வீடு திரும்பியபோது‌, அவரை ஓட்டுநர், நடத்து‌னர் உள்பட 4 பேர் ...

Read more

கடல் எல்லை குறித்து இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தை

கடல் எல்லைகளை வரையறுப்பது தொடர்பாக, இந்தியா - இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு தரவில்லை என மத்திய அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் பேசிய அவர், இரு நாட்டு மீனவர்களின் கருத்துகளை அறிந்து கொண்ட பின்புதான் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.இலங்கை அரசு தனது நாட்டு மீனவர்களுடன் ஆலோசனை நடத்தி முடித்து விடடதாக கூறிய அவர், தமிழநாட்டு மீனவர்களின் கருத்தை ...

Read more

இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 13 பேரும், 7 நாட்களுக்கு பின்பு பத்திரமாக கரை திரும்பினர். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்த அவர்களை காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் திருமுருகன் வரவேற்றார். கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றின் காரணமாக, இலங்கை கடல் எல்லைக்குள் சென்றுவிட்டதாகவும், அதனால் இலங்கை கடற்படையினர் கைது செய்து காவலில் வைத்திருந்ததாகவும் மீனவர்கள் கூறினர். மத்திய, மாநில அ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top