Home
You Are Here: Home » News » Pondicherry (Page 7)

காரைக்கால் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது திராவகம் வீசி கொல்ல முயன்ற வாலிபர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. காரைக்கால் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் வினோதினி மீது, அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் ஆசிட் வீசி கொலை செய்ய முயன்றார். இதில் பலத்த காயம் அடைந்த வினோதினி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர ...

Read more

புதுச்சேரியில் வக்ஃபு வாரியம் அமைக்க வேண்டும் – அன்னாஹசாரே

புதுச்சேரி மாநில அரசு இஸ்லாமிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வக்ஃபு வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்னாஹசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் வலியுறுத்தினர். இது குறித்து காரைக்காலில் அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஆனந்த குமார் பேசியபோது, வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு பல வீடுகளும் மதுபானக்கடைகளும் கட்டப்பட்டிருப்பதாகக் கூறினார். வக்ஃபு ...

Read more

புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு – ஜன. 31ஆம் தேதிக்கு இறுதி தீர்ப்பு

ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய வழக்கில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்திரத்தின் மீதான வழக்கின் தீர்ப்பு வரும் 31ம் தேதிக்கு அறிவிக்கப்படும் என்று,திண்டிவனம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது புதுச்சேரி மாநிலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் கல்யாணசுந்தரம்.தமி்ழகத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.இதனை தொடர்ந்து இவருடைய ...

Read more

காரைக்காலில் போதிய வசதிகள் இல்லாமல் செயல்படும் மருத்துவமனை – கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள சீர்கேடுகளை சரிசெய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை போதிய மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாமல் செயல்‌பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து காரைக்கால் போராட்டக் குழு என்ற அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநில அரச ...

Read more

புதுச்சேரி அரசுக்கு காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை

புதுச்சேரி அரசால் வழங்கப்படாமல் இருக்கும் டீசல் மானியத்தை வழங்க வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமங்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற வேலை நிறுத்தம் 2-வது நாளை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தெரிவித்தனர். தற்போது மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியுள்ளது மீனவர்களை மேலும் பாதிப்படைய செய்வதாகவு ...

Read more

சங்கரராமன் கொலை வழக்கு, அரசு வழக்கறிஞர் வாதம்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கர ராமன் கொலை வழக்கு இன்று புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, சங்கரராமன் கொலையில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ்‌ வாதிட்டார்‍. இதையடுத்து நீதிபதி முருகேசன், பிப்ரவரி 4ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத் ...

Read more

முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை

புதுச்சேரியில் மீனவ முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்காததை கண்டித்து அம்மன் கோவிலில் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வம்பா கீரப்பாளையம் மீனவ கிராமத்தில் முதியோர்களுக்கு கடந்த சில மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பல முறை மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவி்ல்லை என்று கூறப்படுகிறது. இத ...

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுபாட்டில்கள் கடத்தல் – 2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்

பொங்கல் பண்டிகைக்காக புதுச்சேரி மாநிலத்திலிருந்து வந்தவாசிக்கு கடத்த முயன்ற 2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டிகளை மது விலக்கு போலீசார் கைது செய்தனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு புதுவையிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தப்படுகிறதா என்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் புதுச்சேரியிலிந்து வந்தவாசிக்கு மதுபாட்டிகல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ...

Read more

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி திமுக மகளிரணி, மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க. மகளிரணி மற்றும் மாணவரணி சார்பில் சட்டசபை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை கண்டித்து புதுச்சேரி திமுக மகளிரணி மற்றும் மாணவரணி சார்பில் அங்குள்ள சட்டசபை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் சற்குணப்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். பெண்களுக்கு எத ...

Read more

தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மர்ம பார்சல் – புதுச்சேரியில் பதற்றம்

மும்பையில் இருந்து இன்று காலை 7.45 மணியளவில் புதுச்சேரிக்கு வந்தடைந்தது தாதர் எக்ஸ்பிரஸ் ரயில். இந்த ரயிலின் கடைசி பெட்டியில் மர்ம சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top