Home
You Are Here: Home » News » Pondicherry (Page 6)

ராக்கிங்கில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, நள்ளிரவில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, நள்ளிரவில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைகழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை, சில மாணவர்கள் ராகிங் செய்து வருவதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் காலாப்பேட் காவல் நிலையத்தில் ...

Read more

புதுச்சேரி புதிய தலைமை செயலாளராக சேட்டன் சாரங்கி நியமிக்கப்பட்டுள்ளார்‍.

புதுச்சேரியில் புதிய தலைமை செயலாளராக பணியாற்றி வந்த சத்தியவதி, பணிமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, புதிய தலைமை செயலாளராக சேட்டன் சாரங்கி நியமிக்கப்பட்டுள்ளார்‍. புதுச்சேரியில் என்‌.ஆர்‌.காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பின்னர், தலைமை செயலாளராக சத்தியவதி கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்‍. தமிழ் மொழி நன்கு பேசத்தெரிந்தவராக இருப்பதால்‌ அரசு அதிகாரிகளிடமும்‌, பொதுமக்களிடமும் இயல்பாக பழகி வந்த சத்தியவதியை, கடந்த ...

Read more

2013-2014 ம் ஆண்டிற்கான நிதி வரைவு அறிக்கை – புதுச்சேரி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடையே அதிருப்தி

2013-2014 ம் ஆண்டிற்கான நிதி வரைவு அறிக்கை 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்பட்டிருப்பது, புதுச்சேரி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி தலைமை செயலகத்தில் நடைபெற்ற திட்டக்குழுக் கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 2013-2014 ம் ஆண்டுக்கான திட்ட செலவினங்கள் ரூ 1910 கோடி கேட்க திட ...

Read more

பாஜகவினர் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

நிலக்கரி சுரங்க ஊழலை கண்டித்தும் பிரதமர் பதவி விலக வலியுறுத்தியும் பாஜக சார்பில் இன்று நாடு தழுவிய அளிவில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சுரங்க ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமரும், சிபிஐ அறிக்கையை திருத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரும் பதவி விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கோரிக்கையை இருவரும் நிராகரித்து விட்டனர். இதையடுத்து நிலக்கரி சுரங்க ஊழலை கண்டித்தும், பிரதமர் பதவி விலக கோரியும் மாநி ...

Read more

தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் இன்று‌ தொடங்குகிறது

தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் இன்று‌ தொடங்குகிறது. ஜெயலலிதா ஆட்சியில் மின்சாரம் இல்லாமல் தமிழகம் இருண்டு கிடப்பதால், தேர்வு மையங்களில் மின்உற்பத்திக்கான ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சுமார் 11 லட்சம் மாணவ மாணவியர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 3 ஆயிரத்தி 50 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வுகள் இன்று‌ காலை 10 மணிக்கு தொடங்குக ...

Read more

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வுகள் நாளை தொடங்குகின்றன.

2013 - 2014 ஆண்டு 10ம் வகுப்பில் 11 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்‍. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 10ஆயிரத்து முன்னூற்று பன்னிரண்டு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக மூவாயிரத்து ஐம்பது தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கும். கேள்வித்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. விடைத்தாளில் பதிவு எண்கள் உ ...

Read more

ஈழத் தமிழர்களின் லட்சியம் நிறைவேற அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராட தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்

ஈழத் தமிழர்களின் லட்சியம் நிறைவேற தற்போது கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராட தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெனிவாலில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல் குறித்து மட்டுமே பேசப்பட்டு வருவதாக கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக அம ...

Read more

கண்தானம் குறித்து‌ விழிப்புணர்வை ஏற்படுத்து‌ம் வகையில் நூதன முறையில் செஸ் விளையாட்டு போட்டி புது‌ச்சேரியில நடைபெற்றது‌.

கண்தானம் குறித்து‌ விழிப்புணர்வை ஏற்படுத்து‌ம் வகையில் நூதன முறையில் செஸ் விளையாட்டு போட்டி புது‌ச்சேரியில நடைபெற்றது‌. புது‌ச்சேரியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் கண்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து‌ம் வகையில் நூதனமாக செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 3 பிரிவுகளாக 3 மணிநேரம் நடைபெற்ற இப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து‌ கொண்டனர். இதில் மாணவர்கள் தங்கள் கண்களில் கண்தானம் ச ...

Read more

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று துவங்கவுள்ள 12 ம் வகுப்பு பொதுத்தேர்வை, 8 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வுக்காக தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதில்‌, 4 லட்சத்து 30 ஆயிரத்து 746 பேர் மாணவிகளும்‌, 3 லட்சத்து 73 ஆயிரத்து 788 மாணவர்களும் அடங்குவர்‌. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத ...

Read more

நிர்வாக திறமையின்மை காரணமாக புதுச்சேரி அரசு தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

நிர்வாக திறமையின்மை காரணமாக ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. புதுச்சேரியில் பேசிய அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் வைத்தியலிங்கம் இதனைக் கூறியுள்ளார்‍. நிர்வாகத் திறமையின்மையால் மாநில வருவாயை பெருக்கமுடியாமல் ரங்கசாமி திணறிவருவதாக குறிப்பிட்டுள்ளார்‍. அதனால் ஏற்பட்டுள்ள தோல்வியை மறைக்கவும், அதிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக அவர் தனிமாநில அந்தஸ்து ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top