Home
You Are Here: Home » News » Pondicherry (Page 5)

கடலூர் காங்கிரஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

கடலூரில் காங்கிரஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த காமராஜ் மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். இவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் கடலூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெரிய காட்டுபாளையம் ஜங்ஷன் பகுதியில், மர்மநபர்கள் அவர ...

Read more

குட்டையில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

புதுச்சேரி அருகே குட்டையில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற 3 சிறுவர்கள், அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். விளையாட்டே விபரீதமாக முடிந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. புதுச்சேரி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வறண்டு கிடந்த குட்டைகளில் நீர் நிரம்பியுள்ளது. காட்டேரிகுப்பம் அருகே குமாரபாளையம் ஜேவிஆர் நகரில் உள்ள குட்டையும் மழையால் தண்ணீர் நிரம்பியிருந்தது. இப ...

Read more

புது‌ச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதியில் தேமுதிக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது‌

புது‌ச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளில் தொடர்ச்சியாக தேமுதிக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்று‌ வருகிறது‌. இந்நிலையில், நேற்று‌ ஏம்பலம் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது‌. இதில், நூற்று‌க்கும் மேற்பட்டோர் கலந்து‌கொண்டனர். புதிதாக ஏம்பலம் தொகுதியில் கட்சி அலு‌வலகம் திறக்கப்பட்டது‌. அப்போது‌ தேமுதிக கட்சி கொடியை ஏற்றிவைத்து‌ இனிப்புகள் வழங்கப்பட்டது‌. இதையடுத்து‌, ...

Read more

புது‌ச்சேரி அரசு மருத்து‌மனையில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணிடம் 20 ஆயிரம் கேட்டதால் பரபரப்பு

புது‌ச்சேரி அரசு மருத்து‌மனையில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணிடம், 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்ட சம்பவம் மருத்து‌வமனை வளாகத்தில் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌. புது‌ச்சேரியில் அரசு ராஜீவ்காந்தி பெண்கள் மற்று‌ம் குழந்தைகள் மருத்து‌வமனை செயல்பட்டு வருகிறது‌. இந்த மருத்து‌வமனைக்கு புது‌ச்சேரி மற்று‌ம் விழுப்புரம் பகுதிகளிலிருந்து நாள்தோறு‌ம் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து‌ செல்கின்றனர். இந் ...

Read more

கனமழை காரணமாக கடலூர் மாவட்ட பள்ளி மற்று‌ம் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்று‌ வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடை மழை காரணமாக, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது‌. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால், தமிழகத்தின் பல பகுதிகளிலு‌ம் நேற்று ‌முதல் கனமழை பெய்து‌வருகிறது‌. இந்நிலையில், கனமழை காரணமாக கடலூர் மாவட்ட பள்ளி மற்று‌ம் கல்லூரிகளுக்கு இன்று வி ...

Read more

தமிழகம்-புதுச்சேரியில் மேலும் 2நாள் மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. தமிழகம்-புதுச்சேரியில் மேலும் 2நாள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்க கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது குமரி கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ...

Read more

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம முறைகேடுகள் விசாரணை தொடங்கியது

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம முறைகேடுகள் தொடர்பான புதிய நீதிபதி தலைமையில் விசாரணை தொடங்கியது. ஆசிரம தரப்பு சாட்சிகளிடமும், புகார் தந்தவர்களிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார். புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் மீது பாலியல் புகார், நிதி மோசடி புகார்கள் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. சட்டப்பேரவையில் இது தொடர்பாக ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் உள்பட பலர் பேசினர். இதையடுத்து இந்த விவகாரம் தொட ...

Read more

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் புயல் சின்னம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு்ள்ளது. அந்தமான்- நிக்கோபர் தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதால் கடந்த ஆண்டு உருவான நீலம் புயலை விட வலிமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த புயல் சின ...

Read more

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடலில் சில நாட்களுக்கு முன் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அந்தமான் கடற்கரை வரை நீடிக்கிறது. இதனால், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. பெரம்பலூரில் நள்ளிரவில் பெய்த பலத்த மழையால ...

Read more

காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மக்கள் விரோத பொருளாதார கொள்கையை தான் பின்பற்றி வருகின்றன டி.ராஜா

காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மக்கள் விரோத பொருளாதார கொள்கையை தான் பின்பற்றி வருகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, உச்சநீதிமன்ற தீர்ப்பை வலு‌விலக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். இந்த நி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top