Home
You Are Here: Home » News » Pondicherry (Page 4)

புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்

மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பளிக்காமல் புதுவை சட்டப்பேரவை தொடங்கிய 30 நிமிடத்தில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்‍. புதுச்சேரி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று கூடியதும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் லோகநாதனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அதிமுக உறுப்பினர்கள் குறுக ...

Read more

புதுச்சேரியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தலைவர்களின் சிலைகளை அகற்றம்

புதுச்சேரியில் பொது மக்களுக்கு இடையூறாகவும், அனுமதியின்றியும் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை அகற்றம் பணிகளை வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர்‍. புதுச்சேரியில் அனுமதியின்றி ஏராளமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால்‌, சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, சாதி-மோதல்கள் தொடர்ந்து வருகிறது. முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தையும் அகற்றும்படி புதுவை ஆட்சியர் தீபக்குமார் உத்தரவி ...

Read more

பவர் சோப்பு நிறு‌வனத்திற்கு சொந்தமான பல்வேறு ‌இடங்களில் வருமான வரித்து‌றையினர் அதிரடி சோதனை

பிரபல சோப்புக்கம்பெனியான பவர் சோப்பு நிறு‌வனம் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி, தமிழகம் மற்று‌ம் புது‌வையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான 19 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்து‌றையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பவர் சோப்பு நிறு‌வனம் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது‌. இந்த நிறு‌வனத்திற்கு தமிழகம் மற்று‌ம் புது‌வையில் பல்வேறு ‌இடங்களில் கிளைகள் உள்ளன. இந்நிலையில் ...

Read more

மாதி புயல் இன்று கரையை கடப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிய வாய்ப்பு

மாதி புயல் இன்று கரையை கடப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து்ளது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களு்க்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மாதி புயல் சென்னைக்கு 400 கிமீ தொலைவில் மத்திய வடக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது. வடக்கு நோக்கி மாதி புயல் நகரும் என்று எதிர்பார்த்த நிலையில், காற்று ...

Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாதி புயலாக மாறியதால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாதி புயலாக மாறியதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாகவும், அந்த புயலுக்க மாதி என பெயர் சூட்டிப்பட்டிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் ...

Read more

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதை தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது‌குறித்து‌ சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளதாக தெரிவித்தார். இந்த புயலுக்கு மாலத்தீவு வான ...

Read more

இந்திய கடற்பகுதியில் கொள்ளையர்கள் அச்சுறுத்தல் இல்லை என்றும் கடற்படை தளபதி கே.மகாதேவன் கூறியுள்ளார்

இந்திய கடற்பகுதியில் கொள்ளையர்கள் அச்சுறுத்தல் இல்லை என்றும் சரக்குக் கப்பல்கள் வந்து செல்வதற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை தளபதி அமர் கே.மகாதேவன் கூறியுள்ளார். 1971-ம் வருடம் கராச்சி துறைமுகத்தை நாம் கைப்பற்றியதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி தேசிய கடற்படைத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு போரில் வீர மரணம் எய்திய வீரர்களின் நி ...

Read more

புதுச்சேரி அருகே இருதரப்பினர் மோதிக்கொண்டதில் 15பேர் படுகாயம் 6பேருக்கு அரிவாள் வெட்டு

புதுச்சேரி அருகே இருதரப்பினர் மோதிக்கொண்டதில் 15பேர் படுகாயம் அடைந்தனர். வீடு மற்றும் வாகனம் சூறையாடப்பட்டது. இதனால் கிராமமே போர்க்களம்போல காணப்பட்டது. புதுச்சேரியை அடுத்த ஏம்பலம் கிராமத்தில் நேற்று இப்பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற மாணவர் அதே பகுதியை சேர்ந்த மாணவியிடம் பேசியுள்ளார். உடனே அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் புகார் அளித்தார். இதில் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திர ...

Read more

லெகர் புயல் இன்று கரையை கடக்கிறது கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அந்தமான் அருகே புதிதாக உருவாகியுள்ள லெகர் புயல் இன்று கரையை கடக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில பரவலாக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து‌ள்ளது‌. அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயர் அருகே 300 கிலோ மீட்டர் தூரத்தில் புதியதாக புயல் ஒன்று உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு லெகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னத்தையடுத்து‌, சென்னை, கடலூர், நாகப்பட்டிணம், பாம்பன் புதுச்சேரி உ ...

Read more

புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

சென்னை சாந்தோமில் நேற்று இரவு நடந்த கார் விபத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி காயமின்றி உயிர்தப்பினார். அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற இரு போலீசார் படுகாயம் அடைந்தனர். சென்னை எழும்பூரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் காரில் ஏறி புதுச்சேரிக்கு அவர் புறப்பட்டார். ரங்கசாமியின் காருக்கு முன்பாக, பாதுகாப்பு போலீசார் மற்றொரு ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top