Home
You Are Here: Home » News » Pondicherry (Page 3)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

பிளஸ் டூ பொது‌த்தேர்வு நேற்று‌டன் முடிவடைந்த நிலையில், இன்று‌ முதல் 10 ஆம் வகுப்புக்கான பொது‌த்தேர்வு தொடங்கியுள்ளது‌. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 11 லட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்று எழுத உள்ள எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு இன்று தொடங்குகிறது. இரு மாநிலங்களையும் சேர்ந்த 11ஆயிரத்து ,552 பள்ளிகளிலிருந்து மொத்தம் 10 லட்சத்து,38ஆயிரத்து 876 மாணவ-மாணவியர்கள் இன்று தமிழ் முதல்தாள் தேர்வெழுதுகின்றனர். இவ ...

Read more

தமிழம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை துவங்குகிறது

தமிழம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை புதன்கிழமை தொடங்குகிறது. இந்த ஆண்டு முதல் இந்த தேர்வு துவங்கும் நேரம் 45நிமிடம் முன்னதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு காலை 9.15 மணிக்கு துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்கி வரும் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை இந்த ஆண்ட ...

Read more

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், இன்று சிதம்பரம், கடலூர் மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் பிரச்சாரம்

மக்களவை தேர்தலை முன்னிட்டு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், இன்று சிதம்பரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், கடந்த 14-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடம் எல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணி கட் ...

Read more

புதுச்சேரியில் நாராயணசாமி மீண்டும் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில செயலாளர் வெற்றிச்செல்வம் தரப்பினர் கூண்டோடு பதவி விலக முடிவு செய்துள்ளனர்‍. வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய மாநில காங்கிரஸ் செயலாளர் வெற்றிச்செல்வம்‌, கட்சிக்காக ...

Read more

இன்று‌ புதுவை சட்டப் பேரவைக் கூட்டம்

புதுச்சேரியில் அரசின் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறும் சட்டசபைக் கூட்டம் இன்று‌ கூடுகிறது. ஆண்டுதோறும் புதுவை சட்டப் பேரவையின் பட்ஜெட் காலக் கூட்டத் தொடர் மார்ச் மாதத்தில் நடைபெறும். ஆனால், இப்போது மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்ய இயலாது என்பதால் அரசின் செலவினங்களுக்கு ஒப்புதல் பெற புதுவை சட்டப் பேரவைக் கூட்டம் இன்று‌ நடக்க உள்ளது. இன்று‌ 10 மணிக்கு கூட உள்ள இந்த பேரவை ...

Read more

பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்று துவக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-2 பொதுத் தேர்வு துவங்குகிறது. ஏறத்தாழ 8 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். மார்ச் 25-ந்தேதி வரை நடைபெறும் இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். கடந்த ஆண்டை விட 26 ஆயிரத்து 604 மாணவ-மாணவிகள் கூடுதலாக இத்தேர்வை எழுதுகிறார்கள். தேர்வு எழுத மாநில முழுவதும் 2 ஆயிரத்து 242 மையங்கள் அமைக்கப்பட் ...

Read more

புதுச்சேரியில் கல்லூரி மாணவி தற்கொலை – பேராசிரியர்கள் கைது

புதுச்சேரியில் கல்லூரி வளாகத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 4 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி சுல்தான் பேட்டையைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது மகள் விநோதினி, மதகப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். பிற மாணவர்கள் முன்னிலையில் பேராசிரியர்கள் விநோதினியை திட்டியதாக கூறப்படுகிறது. அதனால், மனமுடைந்த அவர் கடந்த 24 ஆம் தேதி கல்லூரியின் 5வது மாடியிலிர ...

Read more

புதுச்சேரியில் தொழிற்பயிற்சி ஆராய்ச்சி மையம் – நாராயணசாமி

புதுச்சேரியில் 100 கோடி ரூபாய் செலவில் தொழிற்பயிற்சி ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட இருப்பதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர் விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக சில அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருவதாக கூறினார். ஆனால் இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும், தமிழர்களின் உ ...

Read more

1-ம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் – புதுவை மாநில காங்கிரஸ் கட்சி

மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி வீட்டின் அருகே இருந்து வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, வரும் பிப்ரவரி 1-ம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தை புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியின் வீட்டின் அருகே இருந்து சக்தி வாய்ந்த வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது புதுவை மாநில காங்கிரசார் மத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவையை ஆளும் என்‍.ஆர்‍. ...

Read more

புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் பண்டிகைக்கு இலவச உணவு பொருள் வழங்கப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் வரும் 10ம் தேதி முதல் 3லட்சத்திற்கும் மேற்ப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச உணவு பொருள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள மாஹி, ஏனாம், காரைக்கால் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 3லட்சத்து 28ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச உணவு ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top