Home
You Are Here: Home » News » Pondicherry (Page 2)

தமிழகத்தில் மக்களவை தேர்தல் அமைதியான முறையில் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது

தமிழகத்தில் மக்களவைக்கான தேர்தல் அமைதியான முறையில் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. கடும் வெய்யிலை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தின் புதுச்சேரி, உ.பி., பீகார், ராஜஸ்தான்,மத்தியபிரதேசம், காஷ்மீர் என மொத்தம் 117 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான 6 ஆம் கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. தமிழகம் மற்றும் புதுசேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும், ஆலந்தூர் சட ...

Read more

வாக்களிக்க தேவையான ஆவணங்கள்

வாக்காளர் அடையாள அட்டையுடன் மொத்தம் 12 ஆவணங்களைக் கொண்டு பொது‌ மக்கள் வாக்களிக்கலாம் என்று‌ தேர்தல் ஆணையம் கூறியுள்ளது‌. வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டையை தவிர்த்து என்ன என்ன ஆவணங்களை கொண்டு செல்லலாம் என்பதை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர் அட்டையுடன் மொத்தம் 12 ஆவணங்களை கொண்டு வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்யலாம் என்று‌ கூறப்பட்டுள்ளது‌. பாஸ்போர்ட், ஓட்ட ...

Read more

ஒரு கோடி ரூபாய் பறிமுதல்

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்நிலையில் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை ...

Read more

தமிழகம்- புதுவை உள்ளிட்ட 12 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

தமிழகம்- புதுவை உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 117 தோகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 16 வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி 6 வது கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும், உத்தரப் பிரதேசம்‌, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா ப ...

Read more

புதுச்சேரியில் 40 சவரன் தங்க நகைகள் கொள்ளை

புதுச்சேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி குறிஞ்சி நகரில் வசித்து வருபவர் சாந்தகுமார். விவசாயியான இவர், தனது மனைவிக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக சென்னைக்கு சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்து‌ ...

Read more

நிவாரண தொகை உரிய காலத்தில் வழங்க புதுவை மீனவர்கள் கோரிக்கை

மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் ஆண்டு தோறும் கடைபிடித்து வரும் மீன்பிடி தடைகாலத்தில் வழங்கப்படும் நிவாரண தொகையை உரிய காலத்தில் வழங்க புதுவை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்‍. கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த 45 நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அவர்களின் வாழ்வாதாரம் கருதி திழகம் மற்றும் புதுச ...

Read more

புதுச்சேரி மக்களவை தொகுதி பாமக வேட்பாளருக்கு தேமுதிக ஆதரவு

புதுச்சேரி மக்களவை தொகுதி பாமக வேட்பாளருக்கு தேமுதிக ஆதரவு ...

Read more

தலைமை கழக அறிவிப்பு

தலைமை கழக அறிவிப்பு ...

Read more

வேட்புமனு தாக்கல் இன்று‌ துவங்குகிறது

மக்களவை தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று‌ துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுடன் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று‌ துவங்க உள்ளது. ஏப்ரல் 5-ம் தேதி வரை வேட்பாளர்கள் தங்களது ம ...

Read more

வேட்புமனு தாக்கல் நாளை துவக்கம்

மக்களவை தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நாளை துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுடன் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை துவங்க உள்ளது. ஏப்ரல் 5ம் தேதி வரை வேட்பாளர்கள் தங்களது மனுக்கள ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top