Home
You Are Here: Home » News » Pondicherry

தேமுதிக மகளிர் அணி பொதுக்கூட்டம் குறித்து தலைமைக்கழக அறிவிப்பு

...

Read more

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

புதுச்சேரியில் மாணவனை கடத்திய கடத்தல் கும்பல் கைது

புதுச்சேரியில் மாணவனை கடத்திய கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேரை, பணம் பெறும் போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். புதுச்சேரி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன். மரக்காணம் அரசு பள்ளியில் ஆசிரியராக இவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அதேபகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் இவரது மகன், ஹரிஷ் சந்திரனை மர்மநபர்கள் கடத்தி சென்றனர். 30 லட்சம் ரூபாய் பணம் அளித்தால் மட்டுமே சிறுவனை உயிரோடு விடுவிக்க முடிய ...

Read more

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

ஆண்டு முழுவது‌ம் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என்ற தலைமை நீதிபதி லோதாவின் கருத்து ‌கூறியிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து‌ தமிழகம் மற்று‌ம் புது‌வையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு இன்று ‌ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டது‌. நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து‌ முடிக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ‌பேசிய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, மருத்து‌வமனைகள் போன்று‌, நீதிமன்றங்களும் 3 ...

Read more

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக இன்று‌ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் இதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சாத்தூரில் 7 சென்டிமீட்டரும்‌, சூளைகிரியில் 6 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளதாக ரமணன் தெரிவித்தார்‍. இதனிடையே, நேற்று‌ மாலை காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட ...

Read more

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 8 லட்சம் மாணவ மாணவிகள் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை எழுதினர். இத்தேர்விற்கான முடிவுகளை நாளை காலை 10 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடுகிறது. தேர்வு முடிவுகளை www ...

Read more

ஓட்டுபோட விடாமல் ரவுடிகள் தடுத்ததால் மீனவ மக்கள் சாலைமறியல்

புது‌ச்சேரி வீராம்பட்டினத்தில் ஓட்டுபோட விடாமல் ரவுடிகள் தடுத்ததால் மீனவ மக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். புது‌ச்சேரி மக்களவை தொகுதியில் உள்ள 905 வாக்குசாவடிகளில் 88 வாக்குசாவடிகள் பதட்டமானவை என கண்டறியபட்டுள்ளது‌. போலீசாரும் பாது‌காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் காலை 7மணி முதலே மிகுந்த ஆர்வமாக வாக்களித்து‌ வருகின்றனர். இந்நிலையில் புது‌வை புறநகர் பகுதியான வீராம்பட்டினத்தில் மீனவ மக்களை ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top