Home
You Are Here: Home » Cinema (Page 8)

உயிரிழந்த டெல்லி மாணவி போல் நடிக்க தயார்

உயிரிழந்த டெல்லி மருத்து‌வக்கல்லூரி மாணவி போல் நடிக்க தயார் என்று‌ இளம் நடிகைகள் பலரும் போட்டி போடத் தொடங்கியுள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மருத்து‌வக்கல்லூரி கடந்த சில தினங்களுக்கு சிங்கப்பூர் மருத்து‌வமனையில் உயிரிழந்தார். இந்நிலையில், அந்த பரபரப்பான சம்பவத்தை படமாக்கினால், அதில் டெல்லி மாணவியாக நடிக்க தயார் என்று‌ இளம் கதாநாயகிகள் பலரும் முன்வந்து‌ள்ளனர். இதுகுறித்து‌ கருத்து‌ தெரிவித்து‌ள்ள நடிகை ...

Read more

உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா, எஸ். ஆர்‍. பிரபாகர் இயக்கம்

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதியாகி உள்ளது. ஒரு கல் கண்ணாடியைத் தொடர்ந்து இரண்டாவது படத்தில் நடிப்பதற்காக பல இயக்குனர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கதை கேட்டு வந்தார். இந்நிலையில் 'சுந்தரபாண்டியன்' படத்தை இயக்கிய எஸ்‍.ஆர்‍. பிரபாகரன் இயக்கத்தில் அவர் நடிப்பது உறுதியாகி ஆனது. காதலுடன் கூடிய காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக புதிய படம் உருவாக உள்ளது. இந்த ...

Read more

பொங்கலுக்கு 4 திரைப்படங்கள் வெளியீடு

பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. 2 ஆயிரத்து 13ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது கமல் ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக உள்ளது. அதே தினம் கார்த்தி நடித்துள்ள அலெக்ஸ்பாண்டியன் திரைப்படமும் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசால் - த்ரிசா நடிப்பில் உருவாகியுள்ள சமர் திரைப்படத்தையும் பொங்கல் விருந்தாக ரசிகர் ...

Read more

லட்சியம் நிறைவேறும் வரை திருமணம் இல்லை – நடிகை அசின் ஆவேசம்

விரைவில் தமக்கு திருமணம் ஆகப்போவதாக வெளியாகி உள்ள தகவல்கள் வதந்தி என்று நடிகை அசின் தெரிவித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெரும் ‌தனது லட்சியம் நிறைவேறும் வரை திருமணத்தை பற்றி சிந்திக்க போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார் ...

Read more

மீண்டும் தயாராகும் ‘ராணா’ திரைப்படம்

கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் 'ராணா படத்தில் ராவணன், துரியோதனன், சகுனி என மூன்று கதாபாத்திரங்கள் கலந்த வில்லத்தனமான வேடத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ராணா என்ற படத்தில் நடிக்கவிருந்தார் ரஜினி. இதன் தொடக்க விழா கடந்த ஒரு ஆண்டுக்கு முன் நடந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இப்படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன. இந் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top