Home
You Are Here: Home » Cinema (Page 6)

டால்பி திரையரங்கில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெறுகிறது

அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழா நடைபெறும் இடமான டால்பி திரையரங்கில் உலகெங்கிலும் இருந்து வருகை தர உள்ள நட்சத்திரங்களையும், முக்கிய பிரமுகர்களையும் வரவேற்கும் வகையில் சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆஸ்கர் விருதின் சிலைகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இணைந்து, விருதுக்கு ...

Read more

இராசு மதுரவனின் அடுத்தப்படமான சொகுசுபேருந்து ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

மாயாண்டி குடும்பாத்தார், முத்துக்கு முத்தாக படத்தின் இயக்குனர் இராசு மதுரவனின் அடுத்தப்படமான சொகுசுபேருந்து ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. பாண்டி ஒலிப்பெருக்கி நிலையத்திற்கு பிறகு இயக்குனர் இராசுமதுரவன், சொகுசுபேருந்து பேருந்து என்ற படத்தை இயக்கி வருகிறார். சாட்டை நாயகன் யுவன், ரேனிகுண்டா நாயகன் ஜானி ஆகியோர் கதாநயர்களாக நடிக்கும் இப்படத்தின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் படம் வெ ...

Read more

நிமிர்ந்து நில் படத்தின் ஒரு பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் நிமிர்ந்து நில் படத்தின் ஒரு பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்கும் முதல் படமான நிமிர்ந்து நில் படத்தின் காட்சிகள் 30 சதவீதம் படமாக்கப்பட்டுள்ளன. ஜெயம் ரவி இரண்டு வேடங்களில் நடிப்பதால் காட்சியாக்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், அதற்கான வல்லுனர்களை கொண்டு ஆலோசனை நடத்தி படபிடிப்பு நடத்தி ...

Read more

ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது

ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜேஸ் இயக்கும் புதிய திரைப்படமான ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த திரைப்படத்தில் கார்த்தி - காஜல் அகர்வால் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் இணைந்து நடித்த நான் மகான் அல்ல திரைப்படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இதனால் இந்த ஜோடி மீண்டும் இணையும் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ள ...

Read more

கோச்சடையான் திரைப்படம் வெளியாகும் தேதி தொடர்பாக இரு வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் திரைப்படம் வெளியாகும் தேதி தொடர்பாக இரு வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுந்தர்யாக ரஜினிகாந்த் மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தில் இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்துவிட்டது. ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் இரவு பகலாக நடைபெற்று வரும் போதிலும் முடிவடைய மேலும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோச்சடையான் திரைப்ப ...

Read more

நவீன தொழில்நுட்பத்துடன் 16 வயதினிலே விரைவில் வெளியிடப்படுகிறது

பாரதிராஜா இயக்கத்தில், எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரிப்பில் உருவான 16 வயதினிலே திரைப்படம், நவீன தொழில்நுட்பத்துடன் விரைவில் வெளியிடப்படுகிறது. 16 வயதினிலே திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு, ஒரு கோடி ரூபாய் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் இப்படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி அமைத்துள்ளார். இப்படத்தை பார்த்த இயக்குநர் பாரதிராஜா, மண்வாசனை உள்ள இப்படம் எத்தனை வருடங்கள் கழித்து பார்த்தாலும் ரசிகர்களை கவரும் என் ...

Read more

எஸ்‍.பி.முத்துராமன் மீண்டும் படங்களை இயக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்‍.தாணு வேண்டுகோள்

திரைப்பட இயக்குநர் எஸ்‍.பி.முத்துராமன் மீண்டும் படங்களை இயக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்‍.தாணு வேண்டுகோள் விடுத்தார்‍. சுவாசமே என்ற புதிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்‍.தாணு, இயக்குநர் எஸ்‍.பி.முத்துராமன் மிகச் சிறந்த படங்களை இயக்கியுள்ளார்‍ என்று குறிப்பிட்டார்‍. அந்தப் படங்கள் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது என் ...

Read more

விஸ்வரூபம் திரைப்பட பிரச்சினையில் தமிழக அரசை கண்டித்து தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

...

Read more

விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடலாம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடலாம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.. 95 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து‌, தமிழக அரசு உடனடியாக அந்த திரைப்படத்திற்கு இரண்டு வார காலம் தடை விதித்தது‌. இதையடுத்து‌, கமல் தரப்பில் தமிழக அரசின் தடையை எதிர்த்து‌ உயர்நீதிமன்றத் ...

Read more

தெலு‌ங்கு சினிமாவில் நுழைந்தார் ஜூவாலா கட்டா

இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா சினிமாவில் நடிக்கிறார். தமது வசீகரிக்கும் அழகாலும், ஆட்டத்திறனாலும் ரசிகர்களைக் கவர்ந்திழுந்தவர் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா. இந்திய-சீனா தம்பதியின் அழகுப் பதுமையான ஜூவாலா, 'குந்தே ஜாரி கல்லான்தாயிந்தே' என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். புதுமையாக சிந்திக்கக் கூடிய இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்க தான் ஆர்வம் காட்டுவதாக ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top