Home
You Are Here: Home » Cinema (Page 4)

சஞ்சய்தத் சரணடைய 4 வார காலம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய்தத் சரணடைய 4 வார காலம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த மாதம் 21ந்தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. வழக்கு சம்பந்தமாக சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சிறை செல்வதற்காக 4 வாரத்தில் போலீசில் சரண் ...

Read more

மரணம் அடைந்த பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸின் இறுதிச்சடங்கு சென்னையில் இன்று நடக்கிறது.

தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்பட 5 மொழிகளில் ஏராளமான திரைப்பட பாடல்கள் பாடியவர் , பி.பி.ஸ்ரீனிவாஸ் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ‍. நேற்று மரணம் அடைந்தார். சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள அவரது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 86. திரையுலகை சேர்ந்த பலர் பி.பி.ஸ்ரீனிவாசின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுத ...

Read more

நடிகை ஐஸ்வர்யா ராய் பிரான்ஸ் செல்கிறார்

நடிகை ஐஸ்வர்யாராய் பிரான்ஸ் செல்கிறார். அங்கு நடைபெற உள்ள இந்திய திரைப்பட நூற்றாண்டுவிழாவில் அவர் கலந்துகொள்கிறார். பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு இறுதியில் இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்துகொள்கிறார், இதற்காக அந்நாட்டு அரசு அவருக்கு விஷேச அழைப்பு அனுப்பு அனுப்பியுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் இந்திய தூதர் ரிச்சியர் நேற்று டெல்லியில் செய ...

Read more

நடிகை அஞ்சலி நேற்று இரவு ஹைதராபாத் காவல்நிலையத்தில் ஆஜரானார்

காணமல் போன நடிகை அஞ்சலி நேற்று இரவு ஹைதராபாத் காவல்நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்காடி தெரு படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை அஞ்சலி. இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை அஞ்சலி, கடந்த 8-ம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தேடி கண்டுபிடித்து தரவேண்டுமென்று ஐதராபாத் போலீசில் அஞ்சலியின் சகோதரர் ...

Read more

நடிகர் சஞ்சய் தத் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு

Delete பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார். கடந்த 1993-ம் ஆண்டு 251 பேரை பலி வாங்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சஞ்சய் தத் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏற்கெனவே அவர் சிறையில் 18 மாதங்களை கழித்து விட்ட நிலையில் மீதமுள்ள தண ...

Read more

என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும் அதற்கு என் சித்தியும் டைரக்டர் களஞ்சியமும்தான் பொறுப்பு அஞ்சலி

என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும் அதற்கு என் சித்தியும் அவருக்கு நெருக்கமாக உள்ள டைரக்டர் களஞ்சியமும்தான் பொறுப்பு என்று நடிகை அஞ்சலி தெரிவித்தார். நடிகை அஞ்சலிக்கும், இத்தனை நாளாய் அவரது அம்மா என்று திரையுலகம் நினைத்துக் கொண்டிருந்த பாரதி என்ற பெண்மணிக்கும் கடும் சண்டை மூண்டுள்ளது. பாரதி உண்மையில் தனது தாய் இல்லை என்றும், சித்தி முறை உறவினர் என்றும் அஞ்சலி கூறியுள்ளார். மேலும் தான் சம்பாதித்த பணம் முழுவ ...

Read more

விரைவில் திருமணம் செய்து கொள்கிறார் நடிகர் சித்தார்த்

குழந்தைகளோடு வாழ ஆசை வந்துள்ளதால் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். தமிழில் பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் , தற்போது தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். இந்நிலையில், அவரும், நடிகை சமந்தாவும் ஐபர்தஸ்த் என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஜோடியாக நடித்த போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வதந்திகளுக்கு இடையே, சித்தார்த், சமந்தா இருவரும் த ...

Read more

நடிகர் அஜித்குமார் நடிக்கும் படத்திற்கு வெற்றிகொண்டான் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்

வலை படத்தையடுத்து நடிகர் அஜித்குமார் நடிக்கும் படத்திற்கு வெற்றிகொண்டான் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு அறிவிப்பு வெளியாகும் போதும், அஜித்குமார் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது விஷ்ணுவர்த்தன் ‌இயக்கத்தில் ‌அஜித்குமார் நடித்து வருகிறார். அப்படத்திற்கு வலை என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தலைப்பை உறுதியாக தயாரிப் ...

Read more

இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஒருநாள் உண்ணாவிரதம்

இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளது‌. இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும், மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து‌ வரும் நிலையில், அவர்களது‌ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திரைப்பட இயக்குநர் சங்கத்தினரும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று‌ வரும் இந்த உண் ...

Read more

மெளனகுரு திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்வு

2011ஆம் ஆண்டு‌ வெளியாகி பரவலான பாராட்டுக்களை பெற்ற மெளனகுரு திரைப்படம், ஹாங்காங்கில் நடைபெறும் 37வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில், அருள்நிதி, இனியா ஆகியோர் நடிப்பில், 2011-ம் ஆண்டு மெளனகுரு திரைப்படம் வெளியானது. வித்தியாசமான கதைக்களத்தினால் அனைவராலும் பாராட்டப்பட்ட இந்தப் படம், இயக்குனர் சாந்த குமாருக்கும், அருள்நிதிக்கும் ந ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top