Home
You Are Here: Home » Cinema (Page 3)

விஜய்யின் அடுத்த நாயகி நஸ்ரியா நஸிம்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். கேரளாவில் இருந்து வந்துள்ள நஸ்ரியா கொலிவுட்டில் படுவேகமாக வளர்ந்து வருகிறார். கால்ஷீட்டை சொதப்பியும் நஸ்ரியாவுக்கு வாய்ப்புகள் வந்து குவியத் தான் செய்கிறது. அதுவும் வாய்ப்புகள் அனைத்தும் முன்னணி நடிகர்களுடனாம். நஸ்ரியாவின் வளர்ச்சியை கண்டு முன்னணி நடிகைகள் ஆடிப் போயுள்ளார்களாம். தனுஷ ...

Read more

‘தலைவா’ படம் (20-8-2013) நாளை வெளியாகும்

நடிகர் விஜய் நடித்துள்ள ‘தலைவா' படம் நாளை 300 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது. இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டரில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்க நிர்வாகிக்கு நேற்று வெகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப்படை என்ற அமைப்பின் பெயரில் வந்துள்ள அந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, 'தலைவா' படம் ரிலீஸ் ஆக உள்ள சத்யம் எஸ்கேப் ...

Read more

தலைவா அரசியல் சம்பந்தப்பட்ட படம் இல்லை – நடிகர் விஜய்

தலைவா அரசியல் சம்பந்தப்பட்ட படம் இல்லை என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் வெளியிடுள்ள அறிக்கையில், தலைவா படம் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய ஜனரஞ்சகமான படம் என்று தெரிவித்துள்ளார். இப்படத்தில் காதல் ஆக்‌ஷன், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளதாக அவர் கூறியுள்ளார். தலைவா அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல என்று தெரிவித்துள்ள விஜய், யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பர ...

Read more

சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தில் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்கள் நடிப்பார் என தெரிகிறது

கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தில் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்கள் நடிப்பார் என தெரிகிறது ...

Read more

திரையுலக ஜாம்பவான் பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன் அவர்களின் மறைவுக்கு கேப்டன் அவர்களின் இரங்கல் அறிக்கை

திரையுலக ஜாம்பவான் பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன் அவர்களின் மறைவுக்கு கேப்டன் அவர்களின் இரங்கல் அறிக்கை ...

Read more

ஹாரி பாட்டர் புத்தகம் சுமார் 1.3 கோடி ரூபாய்க்கு ஏலம்

லண்டனில் ஹாரி பாட்டர் புத்தகம் சுமார் 1.3 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது‌. பிரபல ஆங்கில எழுத்தாளர், ஜே.கே. ரவ்லிங் எழுதிய, "ஹாரிபாட்டர்' முதல் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி மற்றும் அதில் இடம் பெற்ற படங்கள் ஆகியவை, லண்டனில், 1.3 கோடி ரூபாய்க்கு ஏலம் போயின. லண்டனில், புகழ்பெற்ற ஏல நிறுவனத்தில் நடைபெற்ற ஏலத்தில், இவற்றை வாங்குவதற்காக, இரண்டு வர்த்தகர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. துவக்கத்தில், 22 லட்சம் ரூபாய ...

Read more

சஞ்சய்தத் இன்று மும்பை தடா நீதிமன்றத்தில் சரணடைய உள்ளார்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் இன்று மும்பை தடா நீதிமன்றத்தில் சரணடைய உள்ளார். 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதன்படி ஒன்றரை ஆண்டுகள் புனே எரவாடா சிறையில் இருந்த சஞ்சய்தத், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த தண்டனையை எதிர்த்து அவர் உச்சநீ ...

Read more

நடிகர் சஞ்சய்தத் தாக்கல் செய்த மறுஆய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

சிறைதண்டனை ரத்துசெய்யக்கோரி நடிகர் சஞ்சய்தத் தாக்கல் செய்த மறுஆய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் சஞ்சய்தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை ...

Read more

நடிகை அஞ்சலி மீது தமிழர் நலம் பேரியக்கம் சார்பில் சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு

இயக்குனர் களஞ்சியம் மீது பொய் புகார் அளித்ததாக நடிகை அஞ்சலி மீது தமிழர் நலம் பேரியக்கம் சார்பில் சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழர் நலம் பேரியக்கத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் சேலம் 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் இயக்குனர் களஞ்சியத்தின் பெயருக்கும்‌, புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடிகை அஞ்சலி பேசி வருவதாக கூறப்பட்டுள்ளது. அஞ்சலிய ...

Read more

‘வழக்கு எண் 18/9’ படத்திற்கு சிறந்த மாநில மொழி படத்திற்கான விருது வழங்கப்பட்டது

2012-ம் ஆண்டுக்கான தேசிய சினிமா விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. விழாவில் குடியரசுதலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார். 18/9 என்ற தமிழ்ப்படத்துக்கு சிறந்த மாநில மொழிப்படத்துக்கான விருது வழங்கப்பட்டது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறற்து. விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு தேசிய சினிமா விருது ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top